வைத்தியம்

எனக்கு 3மாதமாக‌ பீரியட் தொடர்ந்து வருகிறது. அது நிற்க‌ வீட்டு வைத்தியம் கூறுங்கள். மிகவும் கஷ்ட‌மாக‌ உள்ளது.

உதவி செய்யுங்கள்.

புரியல. தொடர்ந்து 90 நாட்களாகவா? எப்படி கவனிக்காமல் விட்டிருந்தீர்கள்? எப்படிச் சமாளித்தீர்கள்? 90 நாட்கள் தொடர்ந்து இருக்கிற பிரச்சினைக்கு வீட்டு மருத்துவம் என்று கேட்கிறீர்கள்!! நம்பக் கஷ்டமாக இருக்கிறது. நல்ல மருத்துவரிடம் போய்க் காட்டுங்க.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்