தடுப்பு ஊசி வலி

எனக்கு பாப்பா பிறந்து 50 நாட்கள் ஆகிறது. இன்று தடுப்பு ஊசி(தொடையில்) போட்டார்கள். பாப்பா வலியால் அழுது கொண்டே இருக்கிறாள். வீக்கம் இருக்கு. வீக்கம் குறைய‌, வலி குறைய‌ ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள். ப்ளீஸ்.

ஊசி போட்ட இடத்தில் ஜஸ் ஒத்தடம் கொடுங்கள் ஒரு காட்டன் துணியில் ஐஸ்ஸை வைத்து கட்டி ஒத்தி ஒத்தி எடுங்கள் வீக்கம் குறையும்

50 நாள் தொடையில் போட்ட தடுப்பூசி கட்டி ஆகி சீழ் வடிகிரதுஎன்ன செய்வது

மேலும் சில பதிவுகள்