வணக்கம். என் பையனுககு 4 1\2 மாதங்கள் ஆகின்றன.இனனும் குப்புற படுக்கவில்லை.ஓரு பக்கமாக திரும்பி படுக்கிறான்.நல்லா பார்க்கிறான்,சிரிக்இறான்.நான் குப்பற படுக்க வைத்தால் தலை உயர்த்தி பார்க்கிறான்.என் குழந்தை எப்போது குப்பற படுப்பான்.இதற்கு நான் உதவி செய்ய வேண்டுமா.எனககு கவலைஆக இருக்கு.
vaji
Hi vaji, Ella kulanthaium 4 masathula kupura padukum nu ethum I'll a pa sila kulanthaiku late agalam end paiyan 5 month LA Dan kupura paduka aarambichan avanuku IPA running 6 months so kavala padathenga ellame thana nadakum nenga ethum help panra vendam avarave try panatum... Don't worry pa
Ethuvum kadanthu pogum
Anbudan
Deepa
kavalai pada thevai illai en
kavalai pada thevai illai en payan 6 months la tan kupura paduthan eduvum seiya thevai illai sila kulandaikal 6 months varaikum akum
hard work and self confidence leads you to the success
Deepa and sindu akka
Deepa and sindu akka thanks. Seekirame reply pannathukku. Disturb pannarenu thonuthu annalum ungalidame kekuren. Unga kuzhanthaiku thalai mulamaiya nirka ethanai mathangkal aakina. Ungalidam ithai ketpathu sariya thavarnu theriyala thappa iruntha sorry. Enaku akka yarum illai. Athan ungalidame ithai kekuren. Thontharavukk mannikavum.
vaji
டியர் Vaji., என்ன மா ஏன் அப்படிலாம் பேசறீங்க தொந்தரவுலாம் இல்ல,உங்களுக்கு என்ன டவுட் எதுவானாலும் தயங்காம கேளுங்க ஓகே,அஎன் குழந்தைக்கு தலை நிற்க 5 மாதம் ஆனது
அன்புடன்
தீபா
Thanks akka
Thank you. Akka ungaloda intha kanivana anpuku. En payanukkum innum thalai full study aahala. Athan keten. Ippo romabave aaruthala irukku. Oru energy ketacha mathiri irukku. Naam pesiyathu ennamo Oru sila varthaikalthan aanal ungal pathil kidaitha innimidam ennaal marakkave mudiyathu. Anbudan vaji.
dear vaji
ஹாய் Vaji எப்படி இருக்கீங்க பையன் எப்படி இருக்கார் என்ன பெயர் வச்சிருக்கீங்க...நீங்க ஏன் தமிழ் ல டைப் பண்ண மாற்றீங்க
அன்புடன்
தீபா
ஹாய் தீபா அக்கா.
ஹாய் தீபா அக்கா. ரெண்டு பேரும் நலமாக இருக்இறோம்.பையன் பெயர் ஹம்தான்.நீங்க,குட்டி பையன் எல்லோரும் நலமா. தீபா அக்கா. ரெண்டு பேரும் நலமாக இருக்இறோம்.பையன் பெயர் ஹம்தான்.நீங்க,குட்டி பையன் எல்லோரும் நலமா.
dear vaji
என்னமா தவறுதலாக இரண்டு முறை டைப் ஆகிவிட்டதா..? ,நானும் குட்டி பையனும் நலம். குந்தைக்கு நீங்க தாய்ப்பால் தான குடுக்குறீங்க...
Deepa akka
இல்ல அக்கா. 2 மாதம் மட்டும் கொடுத்தேன்.பிறகு பால் சுரப்பது நின்றுவிட்டது.lactogan இப்ப கொடுக்கறேன்.குழந்தை பி.எடை 2400.இப்போ எடை.5kg. ரொம்பஒல்லியாக இருக்கான்.
அன்புள்ள வஜிக்கு
உங்கள் பையனுக்கு நாலரை மாதங்கள் ஆனதால் குப்புறப் படுக்காதது
குறித்து கவலைப்படத் தேவையில்லை. சில குழந்தைகள் ஐந்து மாதம் கழித்துக்
கூட குப்புறப் படுப்பது உண்டு. படுக்கவைத்து நிமிர்ந்து பார்க்கும் போது எதிரே
பொம்மைகளை வைக்கலாம். சாவிகொடுத்தால் டிரம் அடிக்கும் பொம்மை,
தவழ்ந்து வரும் பொம்மைகள் போன்றவற்றை எதிரே வைக்கவும். அவற்றைத்
தொட முயலும் போது நீந்தும். சிலகுழந்தைகள் தன் வயிறு தரையைத் தொடுவதை விரும்பாது. ஆரம்பத்திலேயே நாலுகால் பாய்ச்சலிலேயே ஓடும்.
நீங்கள் என்ன முயன்றாலும் தன் வயிறு மார்பு இவற்றால் தரையைத் தொடவே
தொடாது சிலகுழந்தைகள். ஆனால் குப்புறப் படுத்தால் அடிக்கடி முகம், மூக்கு
கீழே அடிபடும். கீழே கிடப்பதை எல்லாம் நக்கும். சதா கண்காணிப்பிலேயே இருக்கவேண்டும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்
" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.