சீதாபழம்

friends....சீதா பழத்தை பழுக்க வைப்பது எப்படி தெரிஞ்ச friends சொல்லுங்க....

அரிசிப் பானையில் புதைத்து வைத்துப் பழுக்க வைப்பது நினைவுக்கு வருகிறது. :‍) இப்போ பானைக்கும் பதில்... பை! :‍)
வைக்கோலில் போட்டு வைத்தாலும் பழுக்கும்.
வெயில் படும்படி வைத்தாலும் பழுக்க வேண்டும்.

எதற்கும் காய் பதமாக முற்றியிருக்க வேண்டும்.

‍- இமா க்றிஸ்

ரொம்ப நன்றி இம்மா அம்மா....குரங்கு விட்டு வைக்க மாட்டேன்குது....அதான் அம்மா கேட்டேன்...நான் அரிசியில் போட்டு புதைத்து வைக்குறேன் அம்மா வேற ஐடியா இருந்தாலும் சொல்லுங்க அம்மா....

சீதாப்பழம்
பழத்தின் காம்பில் சிறிது சுண்ணாம்பை தடவி அரிசிப் பானையில் அரிசி மேலே வைப்பாங்க‌ என்ன‌ பாட்டிம்மா. கட்டாயம் பழுக்கும்.

மேலும் சில பதிவுகள்