Dear Friends,
Enaku Piles Problem 3 varudangalaga irukirathu. ivalavu nalaga enaku valiyo, erichaolo irunthathu illai. anal oru 15 natkalaga enaku motion pogum pothu bleeding agirathu. antha nerathil light ah pain irukirathu. oru 10 nimidangal mattum ipadi pain irukirathu. bleeding stop aga ena seivathu. pls help me.
காரம் கம்மியா சாப்பிடுங்க
இதுக்கு முழு தீர்வு உண்டான்னு எனக்கு தெரியாது. பட் காரம், ஆயில் ஐட்டம்ஸ் எவ்வளவு முடியுமோ கம்மி பண்ணிக்கோங்க. பாத்ரூம் போற முன்ன அந்த இடத்துல தேங்காய் எண்ணெய் போட்டு போங்க். அது வலிய குறைக்கும்.இது அம்மாவின் அனுபவம்
உறவெனும் புதையல் பெட்டியை திறக்கும் மந்திரச்சாவி அன்பு. உபயோகித்து உண்மையை உணருங்கள்
anguramya
நன்றாக கனிந்த வாழைப்பழத்தோடு சீரகம் சேர்த்து பிசைந்து சாப்பிடுங்கள். பசும்பால் அரை லிட்டர், நெய் 50 கிராம், அதிமதுரம் பொடி ஒரு 30 கிராம் சேர்த்து கொதிக்கும் வரை நன்கு காய்ச்சி வைத்து கொண்டு தினமும் 1 ஸ்பூன் 1 வாரம் வரை சாப்பிடுங்கள் நல்ல பலன் கிடைக்கும்.
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி
Piles curing
Hello
1. a) You can collect the Pomegranate fruit skin and dry in the sunlight.
b) After put in the mixi and make the dry powder
c) Take 1 spoon powder, little Omam and 2 cup water
d) Boil in the sim mode and reduce half cup (it may be 1 hr)
e) Now kasayam ready, you can drink 30days and piles pain will be reduced step by step.
2. If you takes non-veg....try this...it too fast curing.
a) You can ask mutton shop Semmari goat "sutthu kolupu"
b) Clean well, take 0.25kg koluppu, water 5 cup, sampaar onion 10nos, turmeric powder half spoon and salt req
c) Boil in the sim mode and reduce half cup (it may be 1 hr)
d) Now kasayam ready, you can drink 3days continues and piles pain will be cleared.
irumal
en payananuku 4yrs aguthu. avanuku sali kaichal illai but irumal matum adigama iruku pls help panuga
piles
en husband ku motion pora edathala kati madiri iruku doctor consult panom. oru doctor pile nu solranga. inoru doctor vedipu nu solranga. toilet pogum pothu pain irukam. natural ways to cure piles. pls solunga
anbu sagotharikku vanakkam
anbu sagotharikku vanakkam ondum kavalaipadavendam odal ushnam odalsoodu athiga kaaram eattanaunavaithavirkaum melum
thinamum cinnavengayam athanudan more kalanthukdikkavum thuthi ilaigalai nallaennail vathkki katti mel pathu podavum nalla palan kidaikkum