தடுப்பூசியை தள்ளி பொடலாமா பதில் கூறுகள் தோழிகளே

என் குழந்தைக்கு சளி காரணமா தடுப்பூசி போடவில்லை பத்து நாள் கழித்து பொடலமா 3/1.2 மாதம் ஆகிறது

சளி இருந்தால் தடுப்பூசி போடமாட்டாங்கப்பா. சரியானதும் போடுங்க‌.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

Ok pa thanks

மேலும் சில பதிவுகள்