சிக்கு கோலம் - 103

நேர்ப்புள்ளி - 5 புள்ளி, 5 வரிசை

Comments

கோலம் அருமை. ஸ்க்ரீனில் பார்த்தாலே சந்தோஷம் வருது. விரைவில் தரையில் போட்டுப் பார்க்க‌ சந்தர்ப்பம் அமையும். அப்போ அறுசுவையுடன் பகிர்ந்து கொள்வேன். :‍)

‍- இமா க்றிஸ்