சிக்கு கோலம் - 104

நேர்ப்புள்ளி - 5 புள்ளி, 5 வரிசை

Comments

அழகு, அலங்காரம் என்பதையெல்லாம் விட‌ சிந்தனைக்கும் வேலை கொடுக்கிற‌ காரியம் இந்தச் சிக்குக் கோலம் என்று சொல்லத் தோன்றுகிறது. ஐந்து புள்ளிக் கோலங்களே எத்தனை கொடுத்துவிட்டீர்கள் இது வரை! இன்னும் எத்தனை கொடுக்கப் போகிறீர்கள்! :‍)

வாழ்த்துக்கள் சுபத்ரா.

‍- இமா க்றிஸ்