வர வர ரெம்ப ஆச்சர்ய படுற மாதுரி கேள்வி வைக்கிறீங்கள். நாங்கள் நமக்கு புரிஞ்சதை வச்சு பதில் சொன்னா சண்டைக்கு வரீங்கள். என்ன செய்ய. ?விஜயலக்ஷ்மி கொஞ்சம் தெளிவா சொல்லுங்கோ. உங்களுக்கு என்ன? எங்கையாச்சும் ட்ரவல் பண்ணுறதுக்கு பீரியட் வராமல் இருக்கிற டேப்லட் எடுத்தீங்களா ?அல்லது குழந்தை கிடைக்கிறதுக்கு எதிர்பாத்து இருக்கிறீங்களா. ? குழந்தைக்கு முயற்சி செய்து கொண்டு இருப்பவர் என்று வைத்து பதில் சொல்கிறேன். இப்பிடி பயப்பிட கூடாது. பயந்தால் இந்த பய உணர்ச்சியை பியூற்றி சுரப்பி கர்ப்பம் சம்மந்த பட்ட இடங்களுக்கு அதாவது யூற்றஸ் க்கு அனுப்பும் அப்போ கார்மோன் இம்பாலன்ஸ் ஆகி உங்களுக்கு பீரியட் வரலாம் அல்லது ஒழுங்கில்லாத பீரியட் ஆ மாறலாம். ஆகவே கவலை பதட்டம் எல்லாத்தையும் மறக்கிற மாதுரி உங்களை பிஸியா ரிலாக்ஸா வச்சிருங்கோ . பயம் வேணாம் . நல்லதே நடக்கும் என்று நினையுங்கள்.
naan tablet eduthukave maaten friend.but ippalam sariya period aaradhu illa.eppavum 7 days pora period last month 2 days mattum dhan pochu.aana 1 week munadiyae aagiten.ennaku 2 days before or after aanadhu undu.but 1 week munadi aandhu illa.test panalama.indha month innaiku date.but ippa vara aagala
40 நாள்ல பண்ணி பாருங்க. சுரேஜினி அக்கா சொன்ன மாதிரி கேள்விய தெளிவா கேளுங்க. உடனே பதில் கிடைச்சிடும். உங்களுக்கு குழந்தை இருக்கா? இல்லை குழந்தைக்கு ட்ரை பண்ணுறீங்களா? கல்யாணம் ஆகி எவ்ளோ நாள் ஆகுதுனு தெளிவா போட்டா பதில் உடனே சொல்லுவாங்க தோழிகள்.
எனக்கு போன மாதம் செப்டம்பர் 14 பீரியட் வந்தது.இந்த மாதம் இனும் வரல. october 17th saturday எள் சாப்பிட்டேன்.எள் சாப்பிட்டா பீரியட் வருமா? பீரியட் வரல.october 18 பீரியட் வர்ர டேப்லட் போட்டேன் amenova tablet .2 நாள் இந்த டேப்லட் போட்டேன். இனும் பீரியட் வரல.எனக்கு யேன் இனும் பீரியட் வரல.பீர்யட் வர்ர மாதிரி எந்த அறிகுறியும் இல்ல.எனக்கு கல்யானம் ஆகி 3 வருடம் ஆச்சு.இனும் பேபி இல்ல. 2 நாளுக்கு ஒரு தடவ டேட்ஸ்,மாதுளை சாப்டுரென். உலர் கருப்பு திராட்சை 4 நாளுக்கு ஒரு தடவ சாப்டுரென். நான் இந்த தடவ கர்ப்பமா இருப்பேனா? ஆனா எனக்கு எந்த அறிகுறியும் அவ்வலவா தெரியல. ரொம்ப பசி காலைல மட்டும் இருக்கு. எனக்கு பதில் சொல்லுங்க தோழிகளே. ரொம்ப குழப்பமா இருக்கு.நான் டெஸ்ட் எடுத்து பார்க்கலாமா ? இன்னிக்கு எனக்கு 39 நாள்
Vijaya

conceive

அவசரப்படாமல் கவனத்துடன் பொறுமையாக இருந்து பீரியட் டேட் ல் இருந்து அதாவது இன்றிலிருந்து 7 நாட்கள் முடிய டெஸ்ட் பண்ணுவது நல்லது.
39 days la panalama?
39 days la panalama?
Vijayalakshmi
40 நாள்ல பண்ணி பாருங்க. சுரேஜினி அக்கா சொன்ன மாதிரி கேள்விய தெளிவா கேளுங்க. உடனே பதில் கிடைச்சிடும். உங்களுக்கு குழந்தை இருக்கா? இல்லை குழந்தைக்கு ட்ரை பண்ணுறீங்களா? கல்யாணம் ஆகி எவ்ளோ நாள் ஆகுதுனு தெளிவா போட்டா பதில் உடனே சொல்லுவாங்க தோழிகள்.
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி
kulandhaiku try
kulandhaiku try panrom.kalyanam aagi 2 varusam aagudhu.friend
sollunga pa.
sollunga pa.
naan indha page ku
naan indha page ku pudhusu.enaku epdi ketkaradhunu theriyala.i am sorry
friend ennaku innaiku 34
friend ennaku innaiku 34 vadhu naal.innum naan period aagala.aandavan praptham.but white discharge iruku.apdi irundha enna aagum pa?
எள் சாப்பிட்டா பீரியட் வருமா?