நீா்க்கட்டி

நான் நீா்க்கட்டி பிரச்னைக்காக லேப்ராஸ்கோப்பி சிகிச்சை செய்துள்ளேன். கணவருக்கு நாா்மல். இனி கருத்தாிக்குமா?

நீர்க்கட்டி பிரச்சனைக்கு ட்ரீட்மெண்ட் எடுத்த தோழி இப்பொழுது 4 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். கண்டிப்பா கருத்தரிக்கும். பயப்பட வேண்டாம்.

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

மிக்க நன்றி தோழி்.

மேலும் சில பதிவுகள்