மன நல காப்பகம் -உதவுங்கள்

எனது பக்கத்துக்கு வீட்டில் அம்மா இரண்டு மகள்கள் உள்ளனர் வேறு யாரும் உதவிக்கு உள்ளது போல் தெரிய வில்லை . இரண்டாம் மகள் வேலைக்கு சென்று சோறு போடுகிறாள் . முதல் மகள் மனநலம் குன்றியவர். வீட்டிற்கு சென்று வந்தேன் . வீட்டில் அந்த முதிய தாய் அந்த பெண்ணிடம் அடி வாங்கி கொண்டு தலையில் ரத்த காயம், என்ன வென்று விசரதேன் . சிறு பிள்ளை முதலே மன குன்றிய நிலையில் இருபதாகவும் ஒரு மகன் இருந்தான் அவனும் இறந்து விட்டான் . இப்போது இந்த பெண்ணை(age 38) வைத்து அவதி படுவதாக கூருகிறாக்கள் . பார்கவே மனது கஷ்டமாக இருந்தது . அந்த பெண்ணிடம் இப்படியெல்லாம் செய்ய கூடாது என்று சொல்லிவிட்டு தான் வந்தேன் திரும்பவும் எனக்கு அது வாங்கி தா இது வாங்கி தா என்று அடம் புடிபதகவும் தன்னை தாக்க கத்தி போன்ற பொருளை எடுபதகவும் கூறி அந்த அம்மா வருத்த பட்டாள் . என்ன்னம்மா செய்வது வயது 38 ஆகிறது என் மகளுக்கு . திrunthinya பாடில்லை என்கிறாள் . mental disorder home care செற்பத்தால் மாதம் 10000 ஆகும் என்று கூறுகின்றனர் . நன் இரபதற்குள் எதாவது வழி செய்ய தனக்கு உதவுமாறு கேட்டு கொண்டார். நான் விசாரித்து சொல்கிறேன் என்று கூறி திரும்ப வந்தேன் . தோழிக உங்களுக்கு தெரிந்த தொண்டு நிறுவனங்கள் மருத்துவமனை இருந்தால் கூறுங்கள் . தோழிகள் யாரேனும் psychiatrist இருந்தால் பதில் கூறவும் .அந்த பெண்ணை சேர்க்க நல்ல பாதுகாப்பான மன நல காப்பகம் இருந்தால் ல் கூறுங்கள் .

வழி கூறினால் கூட சரிதான் . முதலில் என்ன செய்ய வேண்டும் pls தோழிகளே தனக்கு சம்மந்தமில்லை என்று நேனைகாமல் பக்கத்தில் இருபோர்களிடம் விசாரித்து கூறுங்கள் .

chennai thiruverkadu - uthavum karangal free care and treatment

நிங்கலவது பதில் தந்தீர்களே .நன்றி

உங்கள் பதில்... ஏன் இப்படி!!

பதில் சொன்னவர் பதிலை முழுமனதாக‌ சந்தோஷமாக‌ எடுத்துக்கொள்ளுங்கள். அந்தச் சந்தோஷத்தோடு உங்கள் நன்றியை வைங்கள். அதுதான் முறை.

நீங்கள் கேள்வியை வைத்த‌ காலம் அப்படி. இது பலரும் பிஸியாக‌ இருக்கும் காலம். இங்கு வருபவர்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருக்கும். வரும் என் போன்றவர்களுக்கும் உங்கள் ஊர் பற்றிய‌ விபர‌ங்கள் அடியோடு தெரியாது. பதில் தெரிந்திருந்தால் சொல்லியிருக்க‌ மாட்டோமா என்ன‌! ஒரு நல்ல‌ காரியம் செய்ய‌ நினைக்கிறீர்கள்; தெரிந்திருந்தால் உதவி இருக்க‌ மாட்டோமா! எல்லோரும் வரிசையாக‌ வந்து, 'எனக்குத் தெரியாது; மன்னித்துக்கொள்ளுங்கள்,' என்று சொன்னால் நிறையப் பதில் இருப்பதாக‌ நினைத்து வந்து ஏமாறி இருப்பீர்கள். தெரியாதவர்கள் பார்த்துவிட்டு பேசாமல் போவதுதான் முறை.

இனிமேல் பதில் தாமதமானால் / கிடைக்காவிட்டால் சகோதரி இப்படிச் சலித்துக் கொள்ளக் கூடாது.

‍- இமா க்றிஸ்

நான் முழு மனதோடு ஏற்று கொள்ளவில்லை என்று எப்படி கூறுகின்றீர்கள் naan பதில் அளித்ததே வைத்தே நீங்கள் இப்படி கூறாதீர்கள் imma avarkaley . "நிங்களே சொல்லி விட்டீர்கள் எல்லோரும் பிசி ஆக இருக்கிறம் என்று "அதனால் தான் நானும் surugamaga பதில் அளித்தேன்அவ்வவளவுதான் . நான் அவ்வாறு பதில் அளித்ததற்கு உங்கள் மனம் அப்படி நெனைக்க நான் ஏதும் செய்ய இயலாது . . அவ்வாறு அதில் தவறு ஒன்றும் இருபதாக தெரிய வில்லை . நான் அதிக பதிலை எதிர்பார்த்து கொண்டு இருபவலாக இருந்தால் எனக்கு நெறைய போஸ்ட்களுக்கு neraiya தடவை பதில் வந்த தில்லை .நிங்கள் அன்போடுதான் கூறுகின்றீகள் என்றும் எனக்கு தெரிகிறது .நீங்கள் தவறாக நேனைகாமல் இது என்னுடைய பதிலாக எடுத்ஹு கொள்வீர்கள் என்று நம்புகிறேன் .

மேலும் சில பதிவுகள்