kuzanthai kozhu kozhu vendru aaga

Hi friends,
Kuzanthai piranthu our maatham aagirathu.avalukku naan thaai papal kodukkiren. aval kozhu kozhu vendru aga naan enna enna unavu saapida vendum.(Tamil typing is not working for me)

//aval kozhu kozhu vendru aga naan enna enna unavu saapida vendum.// நீங்க‌ சாப்பிடுறதால‌ நீங்கள் கொழுகொழுவென்று ஆகலாம். குழந்தை கொழுகொழுவென்று ஆவது அதற்குப் போதுமான‌ அளவு பால் கிடைப்ப‌திலும், அதன் தனிப்பட்ட‌ உடல்வாகு பொறுத்ததுமான‌ விஷயம். ஓவரா சாப்பிடாதீங்க‌. பிறகு எடையை இறக்க‌ சிரமப்படுவீங்க‌. குழந்தை தானாக‌ சரியான‌ எடையை அடையும். அப்படி இல்லாமல் ஓவராக‌ கொழுகொழு என்று இருப்பது ஆரோக்கியமான‌ விடயம் அல்ல‌.

‍- இமா க்றிஸ்

Etharkaga kolu kolu aaganum ? Kulanthai nalla arokiamaga itunthal enough. Iyarkaiyagave sila kulanthaigal kozhu kozhu endru irukum. Naamaga ethuvum seiya vendam sister. Enaku therintha oruvar kulanthaiku athiga ootam koduthu gundaki vitar. Then doctor kulanthai elaika vendum endru soli thitinar.

மேலும் சில பதிவுகள்