blouse stiching

எனக்கு ஜாகெட் தைப்பது பற்றீய‌ குறீப்பு வேண்டும்,அது பற்றீய‌ லிங்க் வேண்டும்

நீங்கள் கேட்ட இரண்டுமே அறுசுவையில் இல்லை. இங்கு வேறு இடங்களுக்கான லிங்க் கொடுக்க முடியாது சகோதரி. நீங்கள் கூகுள் செய்து பாருங்கள். யூட்யூபில் கிடைக்கும்.

‍- இமா க்றிஸ்

imam mam 6month be4oru thozhe stiching patriya oru mail niraya thozhiku anupi vaithathai partheen athu than keten mam,enaku pathil alithatharku thanks mam

:‍) யாருக்கு நன்றி சொல்லி இருக்கீங்க பவித்ரா!! அதாரு இமாம்!!

//blouse cutting// என்று மேலே சர்ச் பாக்ஸ்ல தட்டித் தேடி இருந்தால் கிடைத்திருக்கும். ஒரு த்ரெட் வீண். ;(

http://www.arusuvai.com/tamil/node/30725 இதுதான் நீங்கள் தேடிய‌ இழை.

//oru thozhe stiching patriya oru mail niraya thozhiku anupi vaithathai partheen// (அங்கேயே ஏன் கேட்கல‌. இதுக்குப் போய் ஒரு த்ரெட் ஆரம்பிக்கணுமா?)

உங்களுக்கு நிச்சயம் அவர்கள் அனுப்பினார்கள் என்று தெரியுமா? ஆரம்பத்தில் ஒன்றிரண்டு பேருக்குக் கிடைத்திருக்கும். பிறகு!! அது சரி... அவங்க‌ மெய்ல்ல‌ அனுப்பினாங்க‌. இங்க‌ அதை அனுப்ப‌ முடியாததாலதானே அப்படி அனுப்பினாங்க‌. நீங்க‌ மெய்ல் ஐடீ கூட‌ கொடுக்கல‌. ;) ம்.. இமாம் மாம் சொன்னாங்கன்னு இங்க‌ மெய்ல் ஐடீ கொடுக்காதீங்க‌. சேஃப் இல்லை. கடைசியாக‌ மெய்ல் ஐடீ கொடுத்தவங்களுக்கெல்லாம் ப்ளவ்ஸ் கட்டிங் கிடைச்ச‌ மாதிரி தெரியல‌. யாரும் கிடைச்சதா வந்து சொல்லல‌.

‍- இமா க்றிஸ்

imam enru thattum pothu a edam maariyathu once again thanks mam

பரவாயில்லை, இன்றுதான் அறுசுவைல மெம்பர் ஆகி இருக்கிறீங்க. புதிதாக டைப்பிங் ஆரம்பிச்சிருக்கிறீங்க என்பது புரியுது.

யாதுகா அந்தத் த்ரெட்டில் சமீபத்தில் கமண்ட் போடவில்லை பவித்ரா. நீங்க அவங்க வரும்வரை காத்திருக்காம நெட்ல தேடிப்பாருங்க.

‍- இமா க்றிஸ்

yesterday than member anen but 3 yrs a arusuvai cooking follow seigiren mam niraya cooking than paarpean ippo sila days a than ingu varum qus a parkirean athil unga part neenga ellorukum ans sollrathu enaku pidikum enakum neenga ans sollvinganu ninaitheen athu poolave nadanthathu

You tube la blouse stitching niraya iruku....DVDmulamavm kaththutharanga....Tamil laium parkiralam.

அன்பு தோழி. தேவி

thank you devi

thank you devi

மேலும் சில பதிவுகள்