ஆரம்ப கால கா்ப்பம்

நான் 35 நாள் கா்பமாக உள்ளேன்: எனக்கு நிறைய சந்தேகங்கள் மற்றும் பயமாக , உள்ளது: எனக்கு திருமணமாகி 8 மாதம் ஆகிறது: திருமணமாகிய ஒரு மாதத்திலையே நிறைய பிரச்சனைகளை சந்தித்து விட்டேன்: நினறய கொடுமைகளை அனுபவித்து விட்டோம்: இதன் காரணமாக குழந்தை தற்பொழுது வேண்டாம் என்று நானும் என் கணவரும் முடிவு எடுத்தோம்: அதற்கான பாதுக்காப்பு வழிமுறையையும் பின்பற்றினோம்,இப்பொழுது குழந்தை வேண்டும் என்று முயற்சி செய்தோம், நான் இப்பொழுது கா்பமாக உள்ளேன், எனக்கு நிறைய சந்தேகங்கள் வருகிறது, எனக்கு எப்பொழும் period வரும் பொழுது வயிறு வலி வரும், இப்பொழுது நான் கா்பமாக உள்ளேன், ஆனால் இப்பொழுதும் அது போலவே வலி வருகிறது, எனக்கு இது முதல் குழந்தை, அதனால் மிக பயமாக உள்ளது, தயவு செய்து உதவுங்கள் தோழிகளே,

Neenga yen payappudureenga pa frist payatha pokkunga intha mari vairu vali sagajam than pa enakku kooda ippadi than irunthathu oru sila perukku ippadi than pa irukkum poga poga sari aagidum neenga payappada koodathu pa intha mari nerathula ok va......வாழ்த்துக்கள்

Aslam alaikum,,, மிக்க நன்றி தோழி asmaabeevi,,,எனது தோழிகள் சிலா் இப்படி குழப்பம் ஏற்ப்படுத்துகிறாா்கள்,

Nanum English LA type pannalama friends, Tamil laa ovvoru words kandu podichi type panna romba kastama erukku, En friends solranga ipadi oru month LA udane pregnant ah aka mudiyathunu, Athane ipadi vayiru valithathum na romba bayanthutta, Enaku ethu nadanthalum Allah parthupan apadinu oru nambikai, Then sila nerathil periods pola brown colour LA etho varuthu,ipadi Ella symptoms vatchi parkum bothu thane enaku period vanthudumonu Bahama erukku,

Athula onnum illa pa neenga thevai illama manathai pottu kulappikkatheenga pa athu kulanthaya than paathikkum happya irunga ma....no convuse relax ah irunga

Vera ethum tips eruntha sollunga my dear friends, Na arusuvaiku puthusu, So ithula niraya visayam theriyala,na user I'd open pannave romba kasta pattuta,nanum end kulanthayum nalla erukka ethum tips kodunga friends

naanum arusuvaiku puthusu thaan. but ulla vanthathuku apram na happya iruken. etho oru santhosam mansula solla theriyala. ipo ethum tension akama relaxa irupa poorni. unakum entha bayamum theva illa. ipothu unaku theve relax. tension ilama irukanum ok va. un baby happya intha boomiku varuvanga ok.

Thank you so much sangeetha friend, Na IPO Saudi Arabia LA erukka, Family kumbakonam, Periyavanga ellathathu thane romba kastama erukku, Health LA oru sila problem erukku friends, Athane ore bayam,

Enna pa problem neenga saudi ah pa en husbendum saudi la than work pandraru pa entha udathula irukeenga kandippa ungalukku naraya tips kudikkuren ippa konjam bussya irukken ma aprm tharen pa

கர்ப்ப காலம்:
நன்றாக காய்ச்சிய பாலை அருந்தவும் அடிக்கடி காபி டீ குடிக்காதீங்க பா.எப்பயாவது குடிங்க கிஸ்மிஸ் பழம் சாப்பிட்டால் வாந்தி கட்டுப்படும் அதை சாப்புடுங்க பா.ஆப்பிள்,பச்சை திராட்சை.,மாதுளம் பழம்.,ஆரஞ்சு சாப்டுங்க பா. சிக்கன் ரொம்ப சாப்டாதீங்க சூடு நண்டு இறால் சாப்டாதீங்க எப்பயாவது வாரத்தில் ஒரு தடவை சாப்டுங்க. சர்க்கரைவள்ளி கிழக்கு.,பீட்ரூட்,பசலைக்கீரை.,வெந்தயக்கீரை.,தக்காளி.,பச்சை பட்டாணி.,முட்டைகோஸ்,எல்லாத்தையும் சாப்பாட்டில் சேத்துக்கொங்க பா.செர்ரி ஜுஸ்,ஆரஞ்சு ஜுஸ் குடிங்க நல்லா தூக்கம் வரும்.இஞ்சி டீ குடிங்க. இளநீர் நரையா குடிங்க.முட்டை சாப்டுங்க பருப்பு வகை எல்லா பருப்பு வகையும் சாப்டுங்க பா.காரம் ரொம்ப சாப்டாதீங்க பா ippothaikku therinchathai solli iruken ஞாபகம் வந்தா இன்னும் சொல்ரேன் பா வாழ்த்துகள் Poorni

neenga eantha kalviya earunthalum engita kakkalam nan vaithiyum book vaithu earukan .maanitharkal samantha pattadhu .boys or girls yar vandum endralum kekkalam naan book paathu soldran 8489473611

மேலும் சில பதிவுகள்