எத்தனையாவது நாள் doctor பாக்க வேண்டும்

எனக்கு 15 மாசத்துக்கு முன்னாடி கரு 3 மாசத்தில அழிந்தது. அப்புறம் 6 மாதம் களிச்சு try பண்ணம் இன்னும்cenceive ஆகல நான். எனக்கு periodவந்து 3வது நாள் இன்னைக்கு. நான் doctorஐ எத்தனையாவது நாள் பாக்க போகவேனும். என்னென்ன test எடுப்பாங்க? . My age 24. Wed பண்ணி 2 years ஆகுது. Regular period please tell me

Friend kajalakshi nenga ethukkum feel pannathinga, First doctor kitta ponga, Avanga enna treatment nu solluvanga, Then ithellam oru problem Ella, Mukkiyama enna reason ala ungalukku 3 month LA karu kalanjathu, Athu thane important, Athu pola thirumba nadakama parthukanga, Ithu ellathukum mela god erukan, Avant kitta sollidunga, Avan parthupan, Na ungalykaga pray panra

நன்றி பூர்னி

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல ...விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!

எதுவுமே நடக்கல தானா கரு அழிந்து விட்டது. D&c பன்னம். Doctor கிட்ட கேட்டம். சில சமயம் மரபணு கோளாறா இருக்கலாம்ா னாரு. அது வளமைதான்னாரு.

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல ...விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!

hai ma. feel panathapa. period mudinthavudane doctor poi parunga. apothan next conceive ku advice panuvanga, neraya reason iruku abort aka. atha first saripanikalam. ini carefulla iruka oru vaippi kedaikum.

24 yrs thana agauthu wait panunga..regular period thana so no worry pa...vera ethum problem iruka???

Thanks vani sister. Vera oru problemum illa

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல ...விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!

Nanri sangeetha akka

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல ...விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!

மேலும் சில பதிவுகள்