35 நாள் குழந்தை தொண்டை கட்டிக்குது

35 நாள் குழந்தை தொண்டை கட்டிக்குது ... முக்கி கொண்டே இருக்கிறாள்
என்ன செய்வது

எப்படி தொண்டை கட்டியிருக்குனு சொல்றீங்க? ஒரு வேளை சளி பிடிச்சிருக்கோ என்னவோ? இல்ல நீங்க சாப்பிட்டது ஏதாவது சேராம இருக்கும். நீங்க தெளிவா கேள்வி கேளுங்க. பதில் நிறைய பேர் வந்து சொல்வாங்க.

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

மேலும் சில பதிவுகள்