சிக்கு கோலம் - 111

இடுக்குப்புள்ளி - 7 புள்ளி, 1 - ல் நிறுத்தவும் ( கீழிருந்து மேலாக )

Comments

ரொம்ப‌ அழகா இருக்கு. ஆனா, இதை நிச்சயம் ட்ரை பண்ண‌ மாட்டேன். :‍) எனக்கு ஸ்கேல் இல்லாம‌ ஃப்ரீ ஹாண்டா நேர்கோடு போட‌ வராது. :(

‍- இமா க்றிஸ்