twins kuzhanthaigal patri

Thozhigale irattai kuzhanthaigal valarpathu patri unga yarukavathu anubavam iruka thozhigale unga anubavangal patri Enge sonnal enakku uthaviyaga irukku pa nenga yaravathu
Rettai kuzhanthaigal Petru valarthirupinga unga anubavatha Enge intha ilayil
Paherthukaga thozhigale enakku uthaviyaha I rukkum pa please...Please...

Thozhigale yarume illaye enakku bathil kora vanga pa vanthu unga anubavath pathI sollunga pa please...

//Enge intha ilayil Paherthukaga thozhigale // ;) நீங்க ஏற்கனவே இருக்கும் இழைகளைப் படித்து அங்கேயே சந்தேகங்களை வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். புதியவர், தமிழில் வேறு தட்ட முடியவில்லை. உங்கள் சிரமம் புரிகிறது.

//enakku uthaviyaha// ;) இழைகளைத் தேடிக் கொடுக்கிறேன்; படித்துப் பாருங்கள்.

http://www.arusuvai.com/tamil/node/31893
http://www.arusuvai.com/tamil/node/16134
http://www.arusuvai.com/tamil/node/16013
http://www.arusuvai.com/tamil/node/6024

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்