பொகச்சல் இரும்பல் ப்லீஸ் Help..........

என் அப்பாவிற்கு இரும்பலா வருது. பொகச்சலா இருக்குன்னு சொல்றாங்க ப்ரண்ட்ஸ் இதுக்கு ஏதாவது வழி இருந்தால்.சொல்லுங்க ப்ரண்ட்ஸ்..

இருமலுக்கு தூதுவலை ரொம்ப நல்லது. அதை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும். நான் சாப்பிட்டு இருக்கேன். ட்ரை பண்ணி பாருங்க.

இங்கே தேடிப் பார்த்தீங்களா???

இரும்பல் என்று தேடாதீங்க‌. இந்த‌ த்ரெட்டை விட‌ 3 தான் இருக்கும். இருமல் என்று தேடுங்க. அதுதான் சரியான‌ சொல்.

இருமல் பற்றிக் குறைந்தது 20 த்ரெட்களிலாவது பேசப்பட்டிருக்கிறது படித்துப் பார்த்து உங்களுக்குப் பொருத்தமான‌ தீர்வு கிடைக்காவிட்டால் பிறகு உங்கள் ச‌ந்தேகங்களைக் கேட்கலாம்.

தேடிப் பார்க்காமல் புதிது புதிதாக‌ இழைகள் ஆரம்பிக்க‌ வேண்டாமே, ப்ளீஸ்.

‍- இமா க்றிஸ்

Ok pa thanks seithu parkiren.

Sorry avasaram athan na thedi pakkala.neenga soldra mari na thedi parkiren.mikka nandri mam.

மேலும் சில பதிவுகள்