விமான பயணம் சந்தேகத்தை போக்குங்கள்

நான் இந்தியா செல்கிறேன். விமானம் dubai வழியாக போகிறது.அங்கு 8 மணிநேரம் காத்திருக்க வேண்டும் என்றும்,வேண்டுமானால் விமான நிலையத்திலிருந்து வெளியே சென்று dubai கொஞ்சம் பார்த்துவிட்டு வரலாம் என்கிறார்கள். யாராவது அப்படி சென்றிருந்தால்,எனக்கு விளக்கம் சொல்லுங்கள். விமானநிலையத்தை விட்டு எப்படி வேளையில் செல்வது எப்படி? என்ன பார்க்க வேண்டும் என்று...உங்களுக்கு இருந்த அனுபவங்களை எனக்கும் சொன்னால், எனக்கும்,என்னைப்போன்ற பலருக்கும் உதவியாக இருக்கும். ஓன்றும் தெரியாது செல்பவர்களுக்கு வழி காட்டும்.

இழைத் தலைப்பை மாற்றினால் பதில் கிடக்கும் சாத்தியம் அதிகம். 'டுபாய் ட்ரான்சிட் - சந்தேகம்' என்பது போல ஏதாவது போடலாம். மாற்றி விடுங்கள்.

‍- இமா க்றிஸ்

Hi friend.... Nenga 8 Mani neram ella. Evlo Mani neram airport LA waiting LA erunthalum velila poga mudiyathu.ipo ungalukku pogalamnu solluvanga. But athu risk ma. Nenum ipadi thane srilanka airport LA eruntha. But 2 hours LA niraya question ketanga. Na Saudi LA Erika. So ennoda kind request nenga engayum pogama erupathu best.

Friend.... Dubai mattum ella nama entha country kullayume visa ellama poga mudiyathu. Namakku India citizen. So India kulla entha airport nama ponalum next flight ku wait pannum bothu nama velila pogalam.but other country LA antha country visa ellama nama chumma airport entrance ku kuda poga mudiyathu. Ungalukku pogalamnu yar sonna?

Transit visa பற்றி தெரியாதா உங்களுக்கு poorni.Dubai friends will come and help pa.Pls wait.

//But athu risk ma. Nenum ipadi thane srilanka airport LA eruntha. But 2 hours LA niraya question ketanga.// :) இலங்கைக் கதையை விடுங்க. டுபாய் வேற. :‍)

//Na Saudi LA Erika. So ennoda kind request nenga engayum pogama erupathu best.// உங்கள் அனுபவத்தை வைத்து இப்படி முடிவாகச் சொல்லிராதீங்க. அவங்க, 'வழி இருக்கா, என்னென்ன செய்ய வேண்டும்?' என்று கேட்கிறாங்க. 'விசா எடுக்காமல் ஏர்போட்டுக்கு வெளியே போக வழி இருக்கா?' என்று கேட்கவில்லை. டுபாய் வழியாகப் பயணம் போனவர்கள் கண்ணில் இந்தக் கேள்வி பட்டால் வந்து அவர்கள் அபிப்பிராயத்தைச் சொல்லட்டும்.

‍- இமா க்றிஸ்

நான் போயிருக்கேன் துபாய் ஏர்போர்ட் விட்டு வெளியே. ஆனா விசா வாங்கியிருந்தோம். ட்ரான்சிட் விசா அல்ல நாங்கள் வாங்கியது. அப்படி ஒன்றும் இணையத்தில் பார்த்தேன். தேடிப்பாருங்கள் தகவல் கிடைக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Sagayi,

neenga Dubaiku poga on arrival visa kidaiyathu. Neenga visa apply panni than pogavendum poorni sonna mathiri. from any boarding point or transitil neenga on arrival visa eduthu veliya poga mudaiyathu. oru velai neenga saudiyil irunthu Emirates flightil Dubai poneenga yendral ( with original pp & id card with eligible profession) kidaika chance irukku.

Athodu neenga yentha countryil irunthu india poreenga yendru sollavillai.

நாங்கள் ஆகஸ்டு மாதம் திருச்சி,தஞ்சாவூர்,கும்பகோணம் போன்ற ஊர்களுக்கு போகிறோம். அங்கு தங்க நல்ல hôtel,கொஞ்சம் வசதியாக‌ இருப்பது எது என்பதை சொல்லுங்க..
பார்க்க வேண்டிய இடங்களும் சொன்னால் மிகவும் நல்லது.

என்னை இகழ்பவர்களுக்கு எனது ஒரே பதில் மவுனம்தான் என்பதை நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

மேலும் சில பதிவுகள்