வயிற்று வலி.!

என் நான்கு மாத குழந்தைக்கு வயிற்றுவலி.கையில் மருந்து எதுவும் இல்லை ஏதாவது வீட்டுவைத்தியம் செய்யலாமா.? வயிற்றுவலிக்கு ஏதாவது வீட்டுவைத்தியம் இருந்தால் சொல்லுங்க தோழிகளே ப்லீஸ்.....*அவனுக்கு Facela fulla புள்ளி புள்ளியா வேர்க்குரு மாரி இருக்கு ப்ரண்ட்ஸ் அதுக்கு ஏதாவது வைத்தியம் இருந்தால் சொல்லுங்க பா ப்லிஸ்.சோப்பு ஒத்துக்க வில்லையா என்று தெரியல?

இரண்டு பிரச்சினைக்கும் ஒரே காரணம் அடிப்படையாக இருக்கலாம். டாக்டரைப் பார்ப்பது நல்லது.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்