வண்ணத்துப்பூச்சி கோலம் - 10

நேர்ப்புள்ளி - 10 புள்ளி, 10 வரிசை

Comments

மஞ்சள் மலர்கள், சுற்றிலும் பட்டாம்பூச்சிகள்... கார்த்திகைப் பூச்சிகளா!! அழ..கு கோலம்.
நான் 4 பூச்சிகளையும் ஒரே நிறத்தில் போட்டுப் பார்க்கப் போகிறேன்.

எப்போ தீபாவளி கோல ஆவளி ஆரம்பம்!! ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். :‍)

‍- இமா க்றிஸ்

SUPER