அவசர‌ சமையல்

யாராவது அவசர‌ சமையல் என்ற‌ தலைப்பில் அவசரமாக‌ சமையல் குறிப்புகளை கொடுத்தால் உபயோகமாக‌ இருக்கும் அல்லவா?

Bachelor's samaiyal nu irukku paarunga.

வெற்றி பெற்ற பின், தன்னை அடக்கி வைத்துக் கொள்பவன், இரண்டாம் முறை வென்ற மனிதனாவான்.

என்றும் அன்புடன்
சிவிஸ்ரீ

இருக்காது. :‍) இப்போ வரும் பெரும்பாலானோர் தேடிப் பார்க்காமல் கேள்வி வைக்கும் ஆட்களாக‌ இருப்பதால் புதிதாக‌ வந்து கேள்வியை வைப்பார்களே தவிர‌ தேட‌ மாட்டார்கள். ;)

மேலே அறுசுவையில் சர்ச் பாக்ஸ் இருக்கிறது. 'அவசர‌' என்று மட்டும் தட்டித் தேடுங்கள்; அவசர‌ சட்னி, அவசர‌ தோசை என்று ஒரு லிஸ்ட் கிடைக்கும்.

‍- இமா க்றிஸ்

வரவில்லை அக்கா

வாழு வாழ விடு

வரவில்லை அக்கா

வாழு வாழ விடு

அதெப்படி எனக்கு மட்டும் வருது!! :‍)
அவசர தோசை சமையல் குறிப்பு - www.arusuvai.com/tamil/node/19042
அவசர சட்னி சமையல் குறிப்பு - www.arusuvai.com/tamil/node/19096
அவசர மீன் குழம்பு ‍_ www.arusuvai.com/tamil/node/21820
அவசர மாங்காய் ஊறுகாய் _ www.arusuvai.com/tamil/node/7159
அவசர ரசம் - www.arusuvai.com/tamil/node/18344
அவசர கோழி குழம்பு _ www.arusuvai.com/tamil/node/2418
அவசர தக்காளி சட்னி _ www.arusuvai.com/tamil/node/13090

இன்னும் நிறையப் பக்கங்கள் காட்டுது. கொஞ்சம் நேரம் எடுத்து அவசரமில்லாம‌ தேடுங்க‌. :‍)

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்