ஓரிதழ் தாமரை பொடி பற்றி கூறுங்கள்....

ஹாய்... நான் மணிமலர். எனக்கு ஓரிதழ் தாமரை பொடி பற்றி கூறுங்கள் தோழிகளே... அதன் பயன்கள் பற்றி சொல்லுங்கள். நாட்டுமருந்து கடையில் கிடைக்கும் ஓரிதழ் தாமரை பொடியை வாங்கி உபயோகப்படுத்தலாமா? சாப்பிட்டால் தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் சாப்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டுமா? பத்தியமாக இருக்க வேண்டுமா? பக்கவிளைவு ஏற்படுமா? நன்கு தெரிந்தவர்கள் சொல்லுங்கள் ப்ளீஸ். என் கணவருக்கு விந்து நீர் போல வருகிறது. தண்ணீர் போல உள்ளது. நீர்த்துபோனது போல் உள்ளது. கெட்டிப்பட என்ன செய்யவேண்டும்? உறவு முடிந்து என் கணவர் எழுந்ததும் விந்து உடனே வெளியில் வந்து விடுகிறது. இதனால் கரு உறுவாவதில் பிரச்சனை வருமா? எங்களுக்கு திருமணம் ஆகி 11 மாதங்கள் ஆகிறது. முதல் 6 மாதங்கள் வரை குழந்தை வேண்டாம் என்று இருந்தோம். பின்பு குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டோம். ஆனால் குழந்தை வேண்டாம் என்பதற்க்கு நாங்கள் எந்த மாத்திரை மருந்தையும் உபயோகப்படுத்தவில்லை. யாராவது உதவுங்கள் ப்ளீஸ்....

மேலும் சில பதிவுகள்