உணவில் வெங்காயம்,பூண்டு இல்லமால் எப்படி செய்வது?

தோழிகளே,

எனது காணவர் சபரி மலைக்கு போகிறார். நன்னு உணவில் வெங்காயம், பூண்டு போடகூடாது. எனக்கு சில உணவு குறிப்புகள் தக தோழிகளே.

என் ஹுப்ப்ய்கு கோபி மஞ்சுரியன் ரொம்ப பிடிக்கும் அதை வெங்காயம், பூண்டு இல்லமால் எப்படி செய்வது?

மேலும் சில பதிவுகள்