today i got periods ... vayithuvali continues ah irunthuchu apuram heavy ayiduchu... test pannama verumsymptoms mattum vatchittu pregnancynu nenaichittu irukka kudathu..yemaatram than ...
ama ippadiye adutha masam adutha masamnu 1 varusham ayiduchu thozhi ... ennathan panrathunu thrriyila ...periods blacka varuthu apuram reddish ah varuthu dr check panna uterus normal solluranka ...what i will do ..
Hi sister enakum ithey problem iruku 29 day blacka vanthuchu 30 day reddisha iruku na pregnanat aga chance iruka ila ithu periodsa yarumey reply pana matranga pa
யாரும் பதில் சொல்ல மாட்டோம் என்று சொல்லவில்லை அல்லவா? :-) சரியான இழைகளில் மட்டும் கேள்வியை வைங்க. 'வாக்குக்கண்' த்ரெட்ல கூட பதிவு செய்திருக்கீங்க. :-)
'சரளா சிஸ்டர்' 2015ல் பதிவு போட்டிருக்கிறார். அவர் உங்களுக்குப் பதில் சொல்ல வர மாட்டார் என்பதால் நான் பதில் போடுகிறேன்.
// na pregnanat aga chance iruka// இருக்கு. //ila ithu periodsa// அதுக்கும் சான்ஸ் இருக்கு.
என் அபிப்பிராயம், கொஞ்ச காலம் மணவாழ்க்கையை ரசிக்கலாம். 'மனைவியாக மட்டும்' இருக்கக் கூடிய காலம் இது மட்டும்தான். அதை ரசியுங்கள். மீதி தானாக ஆகும் போது ஆகும். தாமதமாக (உண்மையில், மூன்றரை மாதத்தை எல்லாம் தாமதம் என்பதாகக் கொள்ளவே முடியாது. மருத்துவரிடம் கேட்டால், இரண்டு வருடங்கள் பொறுக்கலாம் என்பார்.) கிடைக்கப் போகும் ஒன்றைக் கிடைக்காது என்பதாக நினைத்து, கையில் உள்ள சந்தோஷத்தைக் கண்டுகொள்ளாமல் போகிறீர்கள். திரும்ப இந்தக் காலம் கிடைக்கவே போவதில்லை கண்ணா.
என் இந்தப் பதில் உங்களுக்குத் திருப்தியைக் கொடாது என்பதால்தான் கேள்வி கண்ணில் பட்டும் இதுவரை பதில் சொல்லாமலிருந்தேன்.
lakshmana samy
Athu normal than.oru selila peruku odambu vagu ma.het odambu iruntha stomke valium.e nnakum Apudi than irunthu.then naraya milk kidding,aparam mathulai Palma athigam sapudunga,aparam vethala pakka pottunga baby white ah porakkum.
tnx u sis,
thank u safrina sister. ipa na cocanut water kudichudu iruka tnx u.
God is love
nan conceive ah irupena?
friends enaku 31 days regular cycle ... intha masam inniyoda 31 days aachu .... 3 naal minnadi irunthey periods pain pola konjama vittu vittu varuthu ..3 days vommiting nausea iruku ...pasi illa .... innaiku missed period test panna negative varuthu ....enna panrathu ... conceive aana minnadiye vaanthi varuma enna ? veetla vealaiyelam pottathu potta padiye iruku ... periods varuma therincha work parpen illa wait pannava ....
Hi fd innum 10 days wait
Hi fd innum 10 days wait panni paarunga. ..conceive aaga vaalthugal. ..
10 days wait
sarala sister
bayapadathinka 40 or 45 daysla test panni parunka
karu pidikkavum stomach. bain irukkum
no tension
today i got periods ...
today i got periods ... vayithuvali continues ah irunthuchu apuram heavy ayiduchu... test pannama verumsymptoms mattum vatchittu pregnancynu nenaichittu irukka kudathu..yemaatram than ...
relax
relax sister manathil ethum ninaikathinka intha time illatti.next time kidaikum baby
ama ippadiye adutha masam
ama ippadiye adutha masam adutha masamnu 1 varusham ayiduchu thozhi ... ennathan panrathunu thrriyila ...periods blacka varuthu apuram reddish ah varuthu dr check panna uterus normal solluranka ...what i will do ..
Hi sister enakum ithey
Hi sister enakum ithey problem iruku 29 day blacka vanthuchu 30 day reddisha iruku na pregnanat aga chance iruka ila ithu periodsa yarumey reply pana matranga pa
சுதா

- இமா க்றிஸ்