கருத்தரிக்க நெனைக்கும் பெண்களுக்கு ஒரு சின்ன tips

குழந்தை உண்டாகி உள்ளதா இல்லை பீரியட் ஆக உள்ளதா என்று இரண்டு வாரங்களில் தெரிந்து கொள்ளலாம். மருத்துவர் கூறுவதை கூறுகின்றேன். முதலில் பீரியட் ஆகிய நாளில இருந்து காலையில் எழுந்தவுடன் ஒரே நேரத்தில் லைக் 6am (வாய் மூடி )தூங்கி இருக்க வேண்டும். basalbodytemperature குறித்து வாருங்கள். பீரியட் 2 அல்லது மூன்று நாட்களுக்கு முன்னர் உங்களுடைய basal body temp உடனே சரிய தொடங்கி விடும். நிங்கள் பீரியட் கு ரெடி ஆக வேண்டும். உங்களுடைய bbt தொடர்ந்து உயர்ந்து கானபட்டால் நீங்கள் கருவுற்றிர்கள் என்று அர்த்தம். நெறைய தோழிகள் இங்கு ,நாங்கள் இன்று சேர்ந்தோம் ,நாள் தள்ளி போயிருக்கு, நான் இருக்க pregnanta irukka வாய்புண்டா அப்படியா இப்படியா என்று மன குழப்பத்தில் இருக்கும் அனைத்து தோழிகளுக்கு இது சிறிதளவு உதவும். இதை நான் 6 மாதமாக பின்பற்றுகிறேன் உண்மையே.. எடுத்து காட்டுக்கு கிழே கொடுத்துள்ளேன்...
period
day 1 36.2
day 2 36.3
day 3 36.1
day 4 36.3
day 5 35.9
day 6 36.1
day 7 36.2
day 8 36.3
to
day 14 36.2
day 15 36.6(ovulation day)
day 16 36.5 ( after ovulation temp increased may be pregnant but doubt here )
day 17 36.5
day 18 36.5( so waiting )
day 19 36.5
day 20 36.4
to
day 26 36.4
day 27 36.2 ( know not pregnant)
day 28 36.1 (suddenly decreased expecting period symptoms start)
day 29 36.1
day 30 36.1 to get periods

ஹாய் சாரா எப்படி இருக்கீங்க, உங்களுடைய டிப்ஸ் பயனுள்ளதாக இருக்கிறது ,எனக்கு ஒரு ஐடியா குடுங்களேன்.. எனக்கு குழந்தை பிறந்து 9 மாதங்கள் ஆகின்றது.. அடுத்த குழந்தை தள்ளி பிறக்க என்ன செய்யலாம் ப்ளீஸ் ஐடியா குடுங்க..ப்ளீஸ்...,.

பிரியட் ஆகி ஒருவாரம் மற்றும் கடைசி ஒருவாரம் மட்டுமே சேர்ந்து இருக்கலாம் . நடுவில் இருக்கும் நாட்களில் மனதை அமைதி படுத்தி தள்ளி இருத்தல் நல்லது . இயற்க்கை வழி முறை இது ஒன்றே தீர்வு .

நன்றி தோழி, மேலும் எனக்கு ஒரு சின்ன உதவி செய்ய முடியுமா ப்ளீஸ் தையல் Pdf இருந்தால் அனுப்ப இயலுமா

புரியவில்லை ... தையல் ஏதுமில்லை என்னிடம் . blouse stitching மட்டுமே உள்ளது .

தீபா... எச்சரிக்கை! இந்த‌ ஒரு விஷயத்தில் மட்டும் நாட்கணக்குப் பார்க்கவே பார்க்காதீர்கள்.

திடீரென்று உடல் நினைத்துக் கொண்டு தன் சுழற்சியை மாற்றிவிடலாம். தெரியாமல் மாட்டிக் கொள்வீர்கள். பிறகு, ஏற்கனவே உள்ள‌ குழந்தையையோடு எல்லாம் சிரமமாகிப் போகும்.

உங்கள் கணவரும் இதைப் பற்றி யோசிக்க‌ வேண்டும். அல்லாவிட்டால், குடும்ப‌ வைத்தியரோடு பேசுங்கள். பாலூட்டுவதானால் கூட‌ அதற்கு ஏற்றபடி வழிகள் சொல்லுவார்.

‍- இமா க்றிஸ்

Hi
Check this link
https://www.youtube.com/watch?v=KkuQHrfcAPg
இது சிலருக்கு உதவியாக இருக்கும்.

அதை அனுப்ப இயலுமா தோழி, டெலிவரி ஆகி 9 மாதம் ஆகின்றது நான் தைக்கலாமா

உங்கள் ஆலோசனைக்கு நன்றி இமா மேடம் எனக்கும் அதை நினைத்து தான் பயமாக உள்ளது.

என்னுடைய பிரச்சனைக்கு வழி சொல்லுங்கள்

தீபா உங்களுக்கு இப்போது தான் 9 மாத குழந்தை உள்ளது .தோழிகள் நாங்கள் எங்களுக்கு தெரிந்த அளவு கூற இயலுகிறது . இம்மா அம்மா சொன்னவாறு திடிரென்று உடல் தன் சுழர்யியை மாற்ற( breast feeding becs) வாய்ப்புள்ளது .உங்களுக்கு regular cycle 30 days என்றால் இது சிறிதளவு சரிபட்டு வரும் இல்லையெனில் இது பின் பற்ற இயலாது . mail idஅனுப்புங்கள் blouse and stitching அனுப்பி வைக்கிறேன் . நீங்கள் எச்சரிக்கையாகவும் , பயமாகவும் இருக்குமெனில் உங்களுடைய மருத்துவரை அணுகி தீர்வு காணலாம் . இபோது தைகாலமா என்பதற்கு அது உங்களுடைய உடல் வாகை பொருத்தது normal delivery என்றால் எந்த problem udalil இல்லையெனில் அழுத்தமில்லாமல் இருந்தால் time irunthaa தாரளாமாக செய்ய இயலும் . machine l ரொம்ப நேரம் உட்கார்ந்தால் உடல் heat ஆகா வாய்ப்புள்ளது என்று சொல்ல கேள்வி யுற்று உள்ளேன் . பார்த்து கொள்ளுங்கள் .

மேலும் சில பதிவுகள்