குழந்தை பர்கலை எவ்வாரு சுத்தம் செஇவது?

குழந்தை பர்கலை எவ்வாரு சுத்தம் செஇவது?
என் குழந்தைக்கு 1 வயது ஆகிரது. இப்பொலுது தான் 2 பர்க்கல் வந்துல்லது. எவ்வாரு சுத்தம் செஇவது என்ட்ரு சொல்லுஙல் தொழிகலெ.

2 பற்களை சுத்தம் செய்ய அவசியமில்லை .இன்னும் கொஞ்சம் வரட்டும் . கடையில் பேபி 1ஸ்ட் பிரஷ் விக்கும் . நாங்கள் பாவிக்கும் பிரஷ் போல் இல்லாமல் சிலிக்கான் ல இருக்கும் வாங்கி நம்மட விரல்ல மாட்டி யூஸ் பண்ணலாம் .

THANKS FOR UR ADVICE

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

மேலும் சில பதிவுகள்