Enaku enaiyoda 44 days agudhu..39day la hospital LA urine test panen...result negative nu vandhuchuchu Dr konjam nal wait pana solirukanga..enum na ethana NAL wait pananum...plz solunga
Enaku enaiyoda 44 days agudhu..39day la hospital LA urine test panen...result negative nu vandhuchuchu Dr konjam nal wait pana solirukanga..enum na ethana NAL wait pananum...plz solunga
wait pannuga sister god
wait pannuga sister god ungaluku good news kudukanum nu kadavul kita vandikeran
thanks vani sis
Hmm wait panren sister...
Love is god
Plz enaku yaruchum answer
Plz enaku yaruchum answer panunga....idhu mathiri yarkachum irundhuruka...
Love is god
கவிதாஸ்ரீனி
உங்களுக்கு ரெகுலர் பீரியட் டா. எத்தனை நாட்களில் வரும். உங்களுக்கு லேட் ஓவுலேசன் ஆகி இருக்கலாம். அதனால் இன்னும் 10 நாட்கள் கழித்து டாக்டரிடம் சென்று பாருங்கள். சிலருக்கு யூரின் டெஸ்டில் தெரியாது. சிலருக்கு லேட்டாக தெரியும். அதனால் கவலை வேண்டாம்.
susi sister
Enaku regular periods than 30to33 la vandhudum.
Love is god
இடுப்பு வலி
தோழிகளே எனக்கு இன்று 25நாட்கள் ஆகின்றது ரெகுலர் ப்ரியட் தான் ஆனால் 23நாட்கள் ஆனால் எனக்கு இடுப்பு வலி உள்ளது கடந்த 4மாதங்களாக இப்படி தான் உள்ளது இந்ந மாதம் அடிக்கடி சிறுநீர் வருகிறது எனக்கு திருமணம் ஆகி 10மாதங்கள் ஆகின்றது ஏற்கெனவே சிறுநீர் Infection. மருத்துவமனை சென்றுள்ளேன் மீண்டும் அவ்வாறு உள்ளது நான் என்ன பண்ண வேண்டும் குழந்தைகாக முயற்சி பண்ணுகிறோம் தயவுசெய்து உதவுங்கள்
பதில் கூறுங்கள் தோழிகளே
தயவுசெய்து பதில் கூறுங்கள்
selvaranidevaraj
sister உங்களுக்கு urin infection இன்னும் இருக்கு...fulla clear ஆகல...நீங்க first சரி பண்ணுங்க...நிறைய தண்ணீர் குடிங்க..முள்ளங்கி நீர்சத்து உள்ளத சாப்பிடுங்க.அது தான் இடுப்பு வலி,urin அடிக்கடி வர problem இருந்துகிட்டே இருக்கு.urin டெஸ்ட் பண்ணி பாருங்க....clear ஆனா தான் பேபி form ஆகும்..
ஆர்த்தி
நான் 3மாதங்களுக்கு முன் சிறுநீர் Infection. மருத்துவமனை சென்றேன் அங்கு பரிசோதனை செய்து மாத்திரை சாப்பிட்டேன் நீர்கடுப்பு இல்லை ஆனால் இடுப்பு வலி அடிக்கடி சிறுநீர் வருகிறது நான் மருத்துவமனை சென்று பார்க்கவா 25நாட்கள் ஆனால் இந்த Problem அஉள்ளது
unmai
mam dr solluvatha sariya pen partavum eannakku nattu vaithiya maranthu ullathu atha pathi ungallukku pathil vennumma my whasapp Number 8012488265 kku sms pannunga ungallukku utannukku utan pathil ketaikkum.