6 மாத குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்?

என் குழந்தைக்கு 6 மாதம் நடந்து கொண்டுள்ளது என்ன உணவு கொடுக்கலாம். இப்போது பிஸ்கட் பாலில் குளைத்து த௫கிறேன்.வேற உணவு என்ன கொடுக்கலாம்?

http://www.arusuvai.com/tamil/node/27036
http://www.arusuvai.com/tamil/node/14271
http://www.arusuvai.com/tamil/node/5055
http://www.arusuvai.com/tamil/node/32277

இன்னும் சிலது இருக்கு. இவற்றைப் படிச்சுப் பாருங்க. கிடைக்கும் தகவல்கள் போதாவிட்டால் சொல்லுங்க. இன்னும் சில த்ரெட்ஸ் இருக்கு. தேடிக் கொடுக்கிறேன்.

‍- இமா க்றிஸ்

உங்௧ளது தகவல் எனக்கு மிகவும் பயன்படும்.thank you madam

மேலும் சில பதிவுகள்