ஹாய் தோழிகளே..

ஹாய் தோழிகளே புத்தாண்டு வாழ்த்துகள் எல்லோருக்கும்.
என் குழந்தைக்கு ஆறு மாதம் நடக்குது இப்ப அவனுக்கு செரிலாக் தான் கொடுக்கிறேன் சத்து மாவு சாப்ட மாட்ரான் செரிலாக் மட்டும் தான் சாப்டுறான் வேற என்ன கொடுக்கலாம் சொல்லுங்க தோழிஸ் .......

http://www.arusuvai.com/tamil/node/27036
http://www.arusuvai.com/tamil/node/14271
http://www.arusuvai.com/tamil/node/5055
http://www.arusuvai.com/tamil/node/32277 go to search this. this is very useful for your baby.

Thanks pa .nalla irukkeengala pa

yes i m fine asma you how? i am also having 6 month girl baby.

Nanum nalla irukken pa oh appadiya pa.baby nalla irukkangala enakku boy baby 6 month nadakkuthu pa haseen neenga unga babykku enna enna food kudukkureenga pa .

Hi friends pls help me.ennaku marriage again 1 year aachu. kulanthai illa. Dr kitta check pannadhula thyroid irukunu sonnanga. Ippa treatment eduthathula normal nu sollitanga. Anna a innum naan conceive aagala. Oru doubt vellai pattal conceive aagala tanga la plus sell unga friends. Help me please.

//vellai pattal conceive aagala tanga la plus sell unga// சரியாக விளங்கிக் கொண்டேனா என்று தெரியவில்லை. வெள்ளை படுவதால் கரு தங்கவில்லை என்று நினைக்கிறீர்களா? அப்படி இல்லை. பயம் வேண்டாம்.

‍- இமா க்றிஸ்

Hi fds. .enagu irregular periad inaigu periad aage 27 day asu.inaigu enagu thik cream white discharge aasu. Ithu pregnancy symptoms a? Reply pz. ..enagu jarumee reply panna madeengala...

நீங்க dr கிட்ட போயிட்டு checkup பன்னுங்க.every morning வீட்ல வெந்தயம் ஊறவெச்சி வெறும் வயிற்றில் சாப்பிடுங்க. கற்றாலை சோறு சாப்பிடுங்க நல்லாயிடும். don t feel.take care.

vella patrathu mostly body heat thaan karanam so, neenga than control pannanum.

romba thanks friend

மேலும் சில பதிவுகள்