தடுப்பூசி வலி

என் பெயர் திவ்யா. என்னுடைய 1.5 மாதம் ஆண் குழந்தைக்கு இன்று தான் தடுப்பூசி போட்டு வந்தேன். வலி அதிகமாக உள்ளது என்று நினைக்கிறேன்.அழது கொண்டே இருக்கிறன்.வலி போக என்ன செய்ய வேண்டும். Pls reply immediately ..

தடுப்பூசி போட்டு பொட்ட எடதில் ice கட்டி வசி வசி எடுங. ஒரு ice எடுது சிரிய kinnam அல்லதி டம்லர்ல பொட்டு தடுப்பூசி போட்டு பொட்ட எடதில் வசி வசி எடுகனும். வசிகிட இருக கோடது. light அ வசி வசி எடுங. தடுப்பூசி போட்டு பொட்டு veetuku வந்ததும் இத செஇயனும். fever இருகனு பர்து doctor சொன்ன மருந்த கொடுங. சில குலந்தைஙலுகு vaccine பொட்ட fever வரும்.

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

Thanks sangeetha. En patti kuda athan sonnaga try panna.. ippa nalla irukan paiyan..

Dhivya sridhar

kulanthai nalla irunthal ok no problem. mother feeding thana pandringa.

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

Ama mother feeding mattum thaan pandra.. thaipal suraka edhum tips irundhal solavum ..

Dhivya sridhar

மேலும் சில பதிவுகள்