தாய் பால் கெடுப்பதல் உடல் இடை குறையுமா,

எனக்கு குழந்தை பிறந்து 1.5 மாதம் ஆகிறது.எனது உடல் இடை குறைந்து கொண்டே வருகிறது.கன்னம் ஒட்டி போய் விட்டது.தாய் பால் கெடுப்பாதல் இப்படி ஆகிறத.

Aama pa kandippa udal idai kuraiyum enakkum appadithan irukku nanum thaai paal kudukkuren nanum ilaithuvitten ithu sagajam than pa payappadatheenga.......

Thanks asmabeevi.. pinnadi udal idai adigam aaguma..

Dhivya sridhar

Aama pa

Dear

Thaai paal kodupathal udal yedai kurayadhu idhu thavaru. namma udamba vida ipam namma kulantha udamba than pakanum dr. ipadi neenga solradhu enaku kashtamaha irukiradhu. neenga satthana pazhangalai and unavuhalai saptial podhum kuzhanthaiku 2 vayadhu varai thaai paal avasiyam pls ipadi yosikadhinga. kuzhanthanga health parunga frnd. then perikkai sapdunga daily oru 2 perikkai sapdiunga thaai paal nalla surakum dr. neenga ungaloda unavugalai adhigamga yeduthu kondal ungal kuzhanthaikum unavu kidaikum. iravil padukum munbu oru red vaalai pazham sapdium paal niraya neenga kudinga podhum unga udambu healthyah irukum take carema. nan yar manadhaiyum kaayapaduthi irunthal sorry. this is my mail id thaai paal kuzhanthai kuritha yendha thahavalukum ennai thodarbu kolha priyasuhumar@gmail.com

friends,

Priya sonnadhu correct. Thanks priya neenga potruka visyam nallathu than idhula thappu onnum illa pa. yellar sarbaha naan ungaluku thanks solikiran ga.

கிடைக்கும் பராமரிப்பு & ஓய்வின் காரணமாக, சாதாரணமாக இந்தக் காலத்தில் தாய்மார் முன்பை விட குண்டாகுவாங்க, அல்லது அப்படியே அழகாக கொழுக்மொழுக் என்று இருப்பாங்க. இப்படி மெலிவது... கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம். ஒழுங்காகச் சாப்பிடுங்க திவ்யா. நீங்கள் எடுக்கும் புரத உணவுகள் போதாமலிக்கலாம்.

சாதாரணமாக தாய்க்குப் போஷாக்குக் குறைபாடு ஏற்பட்டால் முதலில் பால் சுரப்பு குறையும், முடி கொட்ட ஆரம்பிக்கும். குழந்தைக்குத் தேவையான அளவு பால் கிடைக்கிறதா? அப்படி இருக்கவும் மெலிகிறீர்கள் என்றால்... காரணம் சொல்லத் தெரியவில்லை. வேறு காரணங்கள் இருக்கலாம். யோசனையாக இருந்தால் ஒரு தடவை உங்கள் குடும்ப வைத்தியரைக் கலந்தாலோசிப்பது நல்லது.

கர்ப்பத்திற்கு முன்பு உங்கள் உடல்வாகு எப்படி? அப்போ மெலிந்த தோற்றம் இருந்திருந்தால் இப்போது மீண்டும் உடல் பழைய நிலைக்குத் திரும்புகிறது எனலாம். ஆனாலும் மனதில் சந்தேகங்களை வைத்துக் கொண்டு கவலையோடு இருப்படை விட ஒரு தடவை காட்டிவிட்டால் மனதிற்கு ஆறுதல் இல்லையா! மனம் அமைதியாக இருந்தால்தான் குழந்தையைப் பராமரிக்கவும் ரசிக்கவும் முடியும்.

பால் கொடுப்பதால் தாய் மெலிவது என்பது... குடும்பப் பொருளாதாரத்தைப் பொறுத்து சிலருக்கு இருக்கலாம். மற்றப்படி எல்லாத் தாய்மாருக்கும் இது பொருந்தாது. உங்கள் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள்.

‍- இமா க்றிஸ்

சரியானபடி அறிவுரை சொல்லியிருக்கிறீர்கள். //nan yar manadhaiyum kaayapaduthi irunthal sorry.// வரி எதற்கு!!

அவரவர் மனதிற்குத் தோன்றும் கருத்தைச் சொல்லிப் போகப் போகிறோம். படிப்பவர்கள் பொருத்தமானதை எடுத்துக் கொள்ளட்டும். நீங்கள் நிச்சயம் யார் மனதையும் காயப்படுத்தியிருக்க மாட்டீர்கள். அறுசுவைக்கு உங்கள் பங்களிப்பைத் தொடர்ந்து வழங்குங்கள். வாழ்த்துக்கள்.

அன்புடன்

‍- இமா க்றிஸ்

Dear priyasuhumar akka,

Naan enadhu sandhegam thaan keatan dear.. enaku en kulandhai health thaan mukiyam.neega sonna karuthu yaar manathaiyum kayapadutha vilai..neega sonna tips illam naan follow panran.. thanks dear..

Dhivya sridhar

Dear imma amma,

Thanks for ur reply. Naan pregant aagum munupu oliyaga thaan irupan.. aanal en kannam konjam uppiirukum .. pregant aana udan en udal edai aadigam aanadhu.ippodhu medum palaya udal nialaiku vandu vitan en kannam mattum palaya nilaiku varavillai oru velai thai paal kodupathal irukumo endru keatan thavaru irundhal manikavum.. en family doctor pathuvitan.. paal kodupathal kuda irukalam endru sonnaga.. mother horlicks and nalla sapta sonnaga ..thanks imma amma

Dhivya sridhar

மேலும் சில பதிவுகள்