பொங்கல் நல்வழ்துகல், அருசுவை தொழிகல் அனைவருக்கும் என் எனிய பொஙல் நல்வழ்த்துகல். வெகு நாட்கலாக அருசுவை பகுதிக்கு வர முடியது விட்டது. காரனம் எனக்கு குழந்தை பிரதுவிட்டது. இப்பொலுது 1 வயசு ஆகுது.
தோழிகல் அனைவரும் நலமா?
பொங்கல் சிரப்பு உனவுகல் எஅதும் உன்டா?
Wish You Happy pongal to all
Wish You Happy pongal to all arusuvai sisters & Brothers
வாழ்த்துக்கள்
தோழிகள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
happy pongal friends
happy pongal friends