டஸ்ட் அலர்ஜி

hai friends எனக்கு 3நாளா தொண்டைல இருந்து ரொம்ப இரும்பல் வருது, என்ன பன்னலாம்? சளி இல்ல,

daily freeya motion poga idea sollunga
pls

Ninga morning eluntha udane mouth wash pantu oru bottle thani kudichi parunga motion free ya pogum problem erukathu u will try it ma

சுவாதி சொன்னது போல தண்னீர் குடியுங்க.

ப்ரொஃபைலில் உங்கள் உணவுப் பழக்கம் என்னவென்று சொல்லவில்லை. உணவில் நார்ப்பொருள் அதிகம் உள்ள காய்கறிகளைச் சேர்க்கலாம். நீங்கள் மாமிசம் சாப்பிடுபவரானால் அதைக் குறைக்கலாம்.

‍- இமா க்றிஸ்

After every meals, have one big guaua fruit daily. Papaya and Pineapple are also good for constipation.

மேலும் சில பதிவுகள்