pocket gym rope

Hi frnds pocket gym rope yeanga kidaikkum....en height 166 cm...but weight is 69...so weight uh reduce pannanum....intha rope reduce pannuma frnds....ithu yaravathu use panni irukkingala

இந்த கயிறை உபோயகம் செய்துள்ளேன். இது எதும் பயன் தரவில்லை. நான் செயும் போது வீட்டில் இருப்பவர்கள் பார்த்து பார்த்து சிரிப்பார்கள். கால் கை வலி தான் மிச்சம். படுத்து கொண்டே செய்ய வேண்டியது. அடிக்கடி நழுவி செல்லும். வேறு ஏதேனும் முயற்சித்தி பாருங்கள்.

Thanq sis......k sis veara yeathavathu try pandrean sis......ithu add la pathappo apdi vilambaram pannuchuvo athanala than santheagam vanthuchi....easy uh weight kuraikka mudiyathu pola...

ஈஸியாக எடை குறைக்க முடியாதுதான். பொறுமையும் விடாமுயற்சியும் அவசியம். உடற்பயிற்சியுடன் உணவுக் கட்டுப்பாடும் சரியான விகிதத்தில் சேர்ந்தால்தான் எடை குறையும். அதுவும் சட்டென்று ஆகாது. மெதுவாக சில வாரங்கள் கழித்துத்தான் வித்தியாசம் தெரிய ஆரம்பிக்கும்.

‍- இமா க்றிஸ்

Hmm ama sis.....kandippa porumai avasiyam than sis.....kandippa unavu kattupadoda irukka ennala mudinja alavu try pandrean....walking poga en mamiyanga v2ula anumathikka matranga....athan room kullayeaaa pandrathukku than rope pathi keattean........

நீங்க சொன்ன ரோப் பற்றித் தேடிப் பார்த்தேன். எடை குறைப்பதை விட ஷேப்பிங் நல்லா வரணும் என்று நினைக்கிறவங்களுக்கு உதவியா இருக்கும் என்று தோன்றுகிறது.

ஸ்கிப்பிங் பண்ண முடிஞ்சா பண்ணிப் பாருங்க.

‍- இமா க்றிஸ்

hmmm k sis.......skipping pandrean sis inimeal....oru nalaolki 100 pothuma sis........lalaila vearum vayitrula inji thean sapdalam nu sonnanga arusuvaila patjean....next week learnthu athum try pannalam nu irukkean sis....

கண்ணில் காணும் எடை குறைப்பு முயற்சிகள் எல்லாவற்றையும் ஒன்றாகச் செய்ய வேண்டாம். உடல் ஆரோக்கியம் கெடாமல் எடை குறைய வேண்டும். கவனித்துக் கொள்ளுங்கள். கண்கள் வெளிறிப் போகாமல், முடி கொட்டாமல் இருக்கும் வரை பரவாயில்லை. நகங்கள் கூட ஆரோக்கியம் பற்றிச் சொல்லும்.

இன்னொன்று... மெதுவாக அல்லாமல் சடாரென்று எடை குறையும் போது தோலில் அடையாளங்கள் (பிரசவத்தின் பின் வயிற்றில் தெரியும் கோடுகள் போல) வரலாம். இதை விரும்ப மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

மூன்றாவது விடயம்... குழந்தைக்காக முயற்சிக்கும் சமயம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களைப் பற்றிய முழு விபரமும் தெரியாததால் இதைப் பதிவு செய்கிறேன்.

‍- இமா க்றிஸ்

amam amma.....naan kulanthaikkaga muyarchi seaithu kondirukkirean....1 1/2 varudam aagirathu mrge aagi...innum kulanthai illai....atharkaga than udal yeadaiyai kuraikkkalam nu irukkean....neenga sonma yeallavatraium ninaivil vaithu kondu seayal padugirean amma.....

மேலும் சில பதிவுகள்