மலை வேம்பு

எனக்கு திருமணம் ஆகி ஒரு வருடம் இரண்டு மாதம் ஆகிறது. திருமணத்திற்கு பிறகு தான் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினை ஆரம்பித்தது.இது வரை கரு தங்கவில்லை டாக்டரிடம் காட்டியும் பலனில்லை. இதை சரி செய்ய மலைவேம்பு சரியான தீர்வு கொடுக்குமா? அல்லது வேறு ஏதாவது வழி உள்ளதா யாரேனும் பயனடைந்து உள்ளீர்களா கூறுங்கள் தோழிகளே!

தாங்கள் தங்கள் பகுதியில் உள்ள‌ ரெய்கி சிகிட்சையாளர் மூலமாக‌ ரெய்கி தொலை தூர‌ சிகிட்சை பெற்றுக் கொண்டால் குணமடையும். சிகிட்சைக்கு தாங்கள் அங்கு இருக்க‌ வேண்டிய‌ அவசியமில்லை உங்களின் புகைப்படம்,வயது,உங்களின் குறையை மட்டும் சொல்லுங்கள் போதும்***வாழ்வில் உடல் மனம் நலமடைய‌ வாழ்த்துக்கள்.ஒம்சாய்ராம்,,,

Reiki Guna ( Reiki Distance Group Healer )

dear nisha ,
Daily paal kaaichy aara vaithu daily night kruppatty pottu kudiththu vanthaal period regular aagum apuram 1 r 2 months daily u havng one piece of papaya fruit n pinapple....ginger thannila pottu 5 to 7 minutes kothikka vatchu aranathum sarkarai pottu 3 velaium after mealskudikanum ...ethuna onnu follow panni parunka nisha ....

Intha tips ah try pannuna kandippa regular agirumah periods???

Effci

படித்ததை கேட்டதை பதிவிட நான் விரும்புவதில்லை. உபயோகம் செய்து இல்லையெனில் என் கண் முன்னே உபயோகம் படுத்தியவர்கள் அப்படிப்பட்ட குறிப்புக்களையும் அனுபவங்களையும் மட்டுமே அறுசுவையில் பகிர்ந்து கொள்வேன். மற்ற தோழிகளும் தன சொந்த அனுபவங்களை மறைக்காமல் அப்படியே செய்வதினால் தான் மற்றவர்களுக்கும் முக்கியமாக எனக்கும் நெறைய சந்தேகம் தெளிவாயிருக்கு. ஆதலால் நிஷா கருப்பட்டி நன்கு வேலை செய்யும். முதலில் குழந்தைக்கு நிங்கள் முயற்சுபவர இருந்தால் உங்களுடைய ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள் மாதவிடாய் களைப்பு வேறு ஏதேனும் இருந்தால் ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் சரி செய்து கொள்ளுங்கள்.. நல்லது தானாகவே நடக்கும். அந்த குறிப்பு அனுபவத்தில் கொடுத்துள்ளேன். அனால் ஆரம்பத்தில் எல்லாவற்றையும் சரி செய்து கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்..

hai,sara .

// கருப்பட்டி நன்கு வேலை செய்யும். //தோழி ,கருப்பட்டி கருகலைப்புக்கு தான‌ சாப்பிடுவர்கள்.பின்ன‌ எப்படி குழந்தைக்கு முயற்ச்சீ செய்கிராவார்கள் சாப்பிடாலமா?
என் மாமா சித்தவைத்தியார்,அவர் என்னிடம்(எள்,அன்னாச்சி,நாவல் பழம்,பாப்பளி,அதிக‌ புளிப்பு,அதிக‌ இனிப்பு,மற்றும் அதனுடன் கருப்பட்டியும் சாப்பிடகூடாது என்பார்)
ஆனால் நீங்கள் வேறு விதமாக‌ சொல்ரிங்கா.இது சரியா?தவறா?

கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போரடும் எண்ணாமே நமக்கு இல்லமால் போய்விடும், அன்புடன் பாரதிரவி

மேலும் சில பதிவுகள்