feeding doubts

hi all, oru doubt. yenaku 17 months la oru girl baby iruka. feeding panren.evlo naal feed pannalam. inum pannalama.panna problems varuma varatha nu doubts. sollunga please.

dear

kuzhandhiku 2 year varaikum feeding panalam ma yentha problemum kidayadhu dont wry continue ma

Hai,neenga feed panrathula entha pathippum ungalukkum unga babykum varathu 2years varaikkum feed pannanum, its hepls to baby strength and antibiotic, athu mattum illa mother milkla babyku censer kuda varathunu doctor solranga. ungalukkum maarbhagathula katti censer ethum varathu. so feed pannunga.

//evlo naal feed pannalam.// இது குழந்தையின் தேவையையும், அவரவர் வசதியைப் பொறுத்தது. //inum pannalama.// என் சின்னவருக்கு இரண்டரை வருடங்கள் பாலூட்டினேன். அவர் குறை மாதக் குழந்தையாக இருந்து சில செரிமானப் பிரச்சினைகள் இருந்ததால் தாய்ப்பாலும் தேவைப்பட்டது.

//panna problems varuma varatha nu doubts.// என்ன ப்ராப்ளத்தை மனதில் நினைத்து எழுதினீங்க என்று புரியவில்லை. உங்கள் ஆரோக்கியம் கெடாது. அழகு... அது கூட நீங்கள் சரியானபடி உங்களைக் கவனித்துக் கொண்டால் கெடாது.

வளர்ந்த குழந்தையையுடன் எங்காவது செல்லும் போது பசி என்று அழ ஆரம்பித்தால் சமாளிப்பது கஷ்டம். பாலூட்டுவதும் சங்கடமாக இருக்கும்.

குழந்தைக்கு அறிவு தெரிந்த பின் பாலை நிறுத்துவது சற்றுச் சிரமம்.

இப்போது 17 மாதங்கள். இந்த வயதுக் குழந்தைக்குத் தாய்ப்பால் பிரதான உணவு அல்ல. அது மட்டும் போதாது. தேவையானபடி மற்ற உணவுகளையும் கொடுக்கிறீர்கள் இல்லையா?

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்