TOILET போக பழக்குவது

எனது குழந்தைக்கு 1வருடம் 3மாதம் ஆகிரது. closet இல் toilet போக எவ்வாரு பழக்குவது என்ட்ரு தெரியவில்லை. அனுபவம் உல்ல தோழிகல் கொருங்கல். இன்னமும் டிஅப்பெர் உபயொகபடுதிக்கோன்டு இருக்கிரென்.

Unga baby nadakurana

Life Is Easy When U "Accept All"

குழந்தைகள் எது கற்று கொண்டாலும் அடுத்தவர்களை பார்த்து தான் பழகி கொள்ளும். ஆதலால் நிங்கள் you tube potty songsபோட்டு காண்பிக்கலாம் அல்லது toilet la utkanthu நிங்கள் செய்து காட்டலாம்( naan neraiya thadava senju kaatirkuren hah haa ). கடைகளில் விற்கும் toilet pottys வாங்கி உபயோக பழகுங்கள். முதலில் போக மாட்டார்கள் சும்மா உட்காந்த கூடா போதும். அப்புறம் தானாகவே பழகி கொள்வார்கள். முதலில் diaper use பண்ணுவதை நிறுத்துங்கள். வீட்டில் இருந்தால் தரையில் போன கூடா பரவாவில்லை.. உங்களுக்கு clean பண்ணும் வசதிர்காக பார்த்தால் குழந்தை சீக்கிரம் கற்க இயலாது.

Baby sekirama nadaka ena pananum

Life Is Easy When U "Accept All"

அதுல உக்காந்து என்கூட சேந்து நல்லா பாடி கையெல்லாம் தட்டி 30நிமிசம் அப்பறம் டைப்பர் சேஞ் பண்ணி விட்டால் அந்த டைப்பர்லதான் போறாளே என்னோட 2 வயசு.

ரெம்ப நாளா பழக்கீட்டு இருக்கன் தலைய பிய்க்கலாம் போல இருக்கு.

தங்கம் குழந்தைக்கு என்ன வயதாகிறது நிங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம் நடக்குற வரைக்கும் வெயிட் பண்ணுங்க போதும். குழந்தைகள் நடக்காமல் எங்கு செல்ல போகின்றனர். என் குழந்தை 3 வயது பேசவில்லை நடக்க வில்லை என்று கவலை பட்டேன் இப்போ கேட்குற கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை ஓடி ஓடி விடுகிறது சாப்பிட வைக்க முடியவில்லை. ஆதாலால் நிங்கள் குழந்தைக்கு ball போட்டு விளையாட வையுங்கள் தன்னாலே ஓடுvaarkal .

பதில் அலித்த தொழிகலுக்கு நன்ரி. pottys box vaangi try panren. thank u frds.

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

உஙல் குழந்தை சைர் பிடிக்க சொல்லி neenga chair a இலுதுட்டு பொங. குழந்தை கால் எட்டி வைக்க பழகுவன். பிரகு அவன chair பிடிசி தல்லுவன். அது பொல seithal seekiram நடக்க பழகுவன். நானும் அப்படிதன் செஇதென்.

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

மேலும் சில பதிவுகள்