சிக்கிரமாக உரங்க வைக்க என்ன செய்வது

என் பொன்னுக்கு 11/4 வயசு ஆகுது இரவு நெரம் ரொம்ப late அ தான் உரங்குகிரால். 12, 1 மனி ஆகுது. நெரதில உரங்க வைக்க என்ன செய்வது. please help me friends.

நீங்க எத்தனைக்கு உறங்கப் போறீங்க? வீட்டார் எத்தனைக்கு உறங்கப் போறாங்க? அதுவரை என்னென்ன செய்றீ/றாங்க? வீடு நிசப்தமா இருக்குமா?

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்