ரெய்கி மருத்துவம்

மருந்தில்லா மாற்று மருத்துவம் ரெய்கி ,,,ரெய்கி சிகிட்சை பற்றி விவரமாக‌ வலைப்பதிவிட‌ விரும்புகிறேன்.ரெய்கி சிகிட்சையின் மூலம் தீராத‌ வியாதிகளும் தீரும்,எனது அனுபவத்தில் கண்டது,ரெய்கி சிகிட்சைக்கு முதலில் என்னை பரிசோதித்து பயன் அளிப்பதை உணர்ந்த‌ பிறகு எனது சமூக‌ வளைதளம் பேஸ்புக் மூலமாக‌ சமூக‌ சேவையாற்றி வருகிறேன்.ரெய்கி சிகிட்சையில் நான் ஒரு கருவி மருத்துவர் ஷீரடி சாய் பாபா,,,ஒம் சாய் ராம்,,,ரெய்கி குணா

மருந்துகள் சாப்பிட்டால் ஸைட்எபக்ட் இருக்கும் அதுச்கு மருந்தில்லா மருத்துவம் நல்ல மாற்றாக இருக்சும்

கருத்திற்க்கு நன்றி

Reiki Guna ( Reiki Distance Group Healer )

ரெய்கி என்பது பற்றி சுருக்கமாக பார்ப்போம்,ரெய்கி என்பது ஜப்பானிய வார்த்தை, ரெய் என்றால் பிரபஞ்சம்,கீ என்றால் சக்தி,ஜப்பானிய மொழியில் ரெய்கி ( தமிழில் பிரபஞ்சசக்தி ) பிரபஞ்சம் முழுவதும் பரவி இருக்கும் காஸ்மிக் சக்தியை ஒரு முகப்படுத்தி செய்யப்படும் சிகிட்சைதான் ரெய்கி ரெய்கி பயிற்சி பெற்ற ஒருவரால் உலகின் எந்த இடத்தில் இருக்கும் ஒருவருக்கு வேண்டுமானாலும் மிகவும் எளிதாக சிகிட்சை அளிக்க முடியும்.அனைத்து நோய்களுக்கும் தீர்வுகானலாம்.
எனது சமூக வளைத்தளம் மூலம் ஒரு சமூகசேவை ஆற்றிவருகிறேன்.
இது நம் நாட்டின் கலையான நோக்கு வர்மம் தான்.இதன் மூலமாக ஒருவருக்கு வாழ்க்கையில் ஏற்ப்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வுகாணலாம். எங்கோ ஒளி பரப்பப்படும் நிகழ்ச்சிகளை நம்மால் பார்க்கமுடிவது எப்படி? தொலைபேசியில் பேசுவது எப்படி ? என்னால் பதிவு செய்யப்படும் இந்த செய்தி உங்களால் எதன் உதவியினால் வந்தடைந்தது ? எல்லாம் இந்த உலகம் முழவதும் பரவிகிடக்கும் காஸ்மிக் சக்தியின் மூலம் தான்.( முற்றிலும் அறிவியல் ) மாயமில்லை,மந்திரமில்லை,இதைப்படித்த நீங்கள் மணமிருந்தால் பிறருக்கு இதைப்பற்றி தொரியப்படுத்தலாமே !

Reiki Guna ( Reiki Distance Group Healer )

//ரெய்கி பயிற்சி பெற்ற ஒருவரால் உலகின் எந்த இடத்தில் இருக்கும் ஒருவருக்கு வேண்டுமானாலும் மிகவும் எளிதாக சிகிட்சை அளிக்க முடியும்.அனைத்து நோய்களுக்கும் தீர்வுகானலாம்.//

அண்ணே இந்த கான்சர் பேஷன்ஸ் ஐ பாத்தால் அறிந்தால் நெஞ்செல்லாம் என்னமோ பதைக்குது.உலகத்தில இருக்கிற எல்லா கான்சர் பேசண்ட் ஐயும் குணப்படுத்தி விட்டா நல்லா இருக்கும்.

முதல்ல ஒரு கான்சர் ஹாஸ்பிட்டல் போய் 50 பேரையாவது குணப்படுத்துங்கோ.புண்ணியமா போகும்.

உண்மையாக‌ பாதிக்கப்பட்டவர்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம்.தாங்கள் உலகின் எந்த மூலையில் வசித்தாலும் அந்த‌ பகுதியில் உள்ள‌ ரெய்கி சிகிட்சையாளர் உங்களுக்கு சிகிட்சை அளிப்பார்.

Reiki Guna ( Reiki Distance Group Healer )

அறுசுவை க்கு வரவங்களை திசைதிருப்பி வேற தளத்துக்கு அனுப்பி வைக்கிற மாதுரி பேஸ் புக் அட்ரஸ் வேறு அட்ரஸ் கள் குடுக்கிறது அறுசுவை விதிக்கு அப்பாற்பட்டது என்று படித்திருக்கிறேன் இங்குள்ள விதிகளில்.

அவர்கள் சொல்லாவிட்டாலும் கூட அது அவ்வளவு அழகல்ல.அடுத்தவர்கள் வருடக்கணக்காக கட்டியெழுப்பிய தளத்திற்கு நன்மை செய்யாவிட்டாலும் நம் சுயனலத்துக்கு அத்துமீறாமல் இருப்பது நல்லது என்பது என் தனிப்பட்ட கருத்து.

கடந்த வருடம் ஒரு சர்வர் பிரச்சனை வந்தபோது எவ்வளவு சிரமப்பட்டு அல்லும் பகலும் உழைத்து இதை மீட்டுக்கொண்டு வந்தார்கள் என்பது எல்லோரும் அறிந்ததே.

நீங்கள் உங்கள் பதிவில் மாற்றம் செய்து விட்டீர்கள் பேஸ்புக் ஐ டி கொடுத்து அங்கு வந்து கொமண்ட் குடுக்கும்படி கேட்டிருந்ததை நான் பார்த்தேன்.அது தவறு என்று உங்களுக்கே தெரிந்து மாற்றம் செய்திருக்கிறீர்கள் .

நீங்கள் சொல்லும் விடயம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் நான் சொன்னதில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
இங்கு வந்து தினமும் 10 பதிவு போட்டு அடுத்தவர்களுக்கு அறியப்படுத்துங்களேன் என்று நீங்கள் சொல்வதற்கு பதில் உண்மையிலேயே மரணப்படுக்கையில் சிரமப்படும் நோயாளிகள் சிலரை ,எஙகளை தொடர்பு கொண்டால் சுகப்படுத்துவேன் என்ற கோரிக்கையை விடுத்து அவர்களை நோயிலிருந்து விடுவித்தீர்களானால் அவர்களே உங்களை கொண்டாடுவார்கள்
அவர்கள் போதும் இதை பரப்ப.. இது முழுக்க முழுக்க என் தனிப்பட்ட கருத்து நீங்கள் என்ன சொன்னாலும் நான் அறுசுவை விதிகளுக்கு உட்பட்டு இதே இடத்தில் பதில் கொடுக்க தயார்

என்னால் கவனக்குறைவாக‌ பிற‌தள‌ முகவரியை வெளியிட்டதால் என்பக்கம் தடை செய்யப்பட்டது என்பதை அறிந்தேன்.எனவே புதியதாக‌ உருவாக்கியுள்ளேன்.அறுசுவையின் மூலமாக‌ என்னால் அறுசுவையின் மூலமாக‌ ரெய்கி தொலைதூர‌ சிகிட்சைஅளிக்கஉள்ளேன்.சிகிட்சை பெறவிருப்பமுள்ளவர்கள்,தொடர்புக்கொள்ளலாம். ரெய்கி சிகிட்சையின் மூலமாக‌ அனைத்து விதமான‌ உடல்,மற்றும் மணம் சார்ந்த பிரச்சனைகளை குணப்படுத்தலாம்.ரெய்கி மருத்துவம் பற்றி அறுசுவை பார்வையாளர்கள் அனைவருக்கும் தெரியும்படி உதவுங்கள்.ரெய்கி சிகிட்சைக்கு கட்டணம் இல்லை. சமூக‌ சேவையில் அறுசுவையின் ரெய்கி சிகிட்சையாளர்,,,

தன்னம்பிக்கையோடு வாழுங்கள் வெற்றி நிச்சயம் ( ரெய்கி குணா )

இனி அறுசுவையின் மூலமாக என்னைத் தொடர்புக் கொள்ளும் அனைவருக்கும் சிகிட்சை அளிக்க நாங்கள் தயார்,இனி தினமும் எங்களின் பதிவு கட்டாயம் இடம் பெறும் .ரெய்கி சிகிட்சை பெறுவதற்க்கு யாரும் நேரில் வரவேண்டிய அவசியம் இல்லை.கட்டணம் இல்லை,

தன்னம்பிக்கையோடு வாழுங்கள் வெற்றி நிச்சயம் ( ரெய்கி குணா )

அன்பு ரெய்கி குணா அவர்களே,
இழந்த திறமையை மீட்கமுடியுமா?

idhuvum kadandhu pogum.

இது போன்ற‌ கேள்விகளை தாங்கள் தங்களுக்கு அருகில் உள்ள‌ ஏதாவது ஒரு மருத்துவரிடம் நேரில் சென்று கேட்டால் சரியான‌ பதில் கிடைக்கும்.

தன்னம்பிக்கையோடு வாழுங்கள் வெற்றி நிச்சயம் ( ரெய்கி குணா )

மேலும் சில பதிவுகள்