chines calender baby sex calculation

preganancy ladys erayuthu google vara chimeees calnter use pannieerukeengala athu baby sex pathi sollurathu unmaiya correcta frds. athu entha alavukku unmai

we have checked with me and my friends its almost true ... sila peru unmaiyalla endru soldranka therila ...ibm mattum pottrukinka ..atheyla fun nubthan koduthurukan

sister chines calender na enna?athu etharku use aakuthu sister

google போயிட்டு chinese gender predictor போட்டு பாத்திங்கன தெரியும். எந்த மாதத்தில் கருத்தரித்தல் என்ன குழந்தை பிறக்கும் என்று இருக்கிறது. அது fun என்று தான் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

மேலும் சில பதிவுகள்