வேகம் விவேகம் அல்ல‌

எனக்கு திருமணமாகி சில‌ ஆண்டு ஆகிறது எனக்கு குழந்தை பிறக்குமா என்று கேள்வி கேட்பவர்களுக்கா ,உங்கள் உடலையும்,மனதையும் பலவீனப்படுதிக் கொள்ளாதீர்கள்,பலமே வாழ்வு,,,சிலருக்கு குழ‌ந்தையைசுமக்கும் அளவிற்க்கு இயற்க்கை உங்கள் உடலை தயார் படுத்த‌ சில‌ காலம் ஆகலாம்,இளைய‌ வயதினராக‌ இருந்தால் சில‌ காலம் பொறுத்திருந்து பாருங்கள்.இயற்க்கையாகவே உங்களுக்கு குழந்தைவரம் கிடைக்கும்.பொறுமை , பொறுமை,பொறுமை,,, அவசரப்பட்டு மருந்து மாத்திரை அதிகளவு எடுத்துக்கொள்ளாதீர்கள். இன்று நாம் உண்னும் உணவின் காரணமாகவும் இக்குறைஏற்ப்பட‌ அதிக‌ வாய்ப்புள்ளது.துரித‌ உணவைக் குறைத்துக் கொள்வது நல்லது.

anbu sagothararukku vakkam
thayavu seithu manathai thalaravidathigal naattu maruthuvam anaivaril noigalaium pokkum iyrkaiai vananguom iyrkai muruthuvathai potruoom kandippa ellorukkum ellam kidaikkum athai nambugal nandri.

தங்கள் கருத்திற்க்கு நன்றி

Reiki Guna ( Reiki Distance Group Healer )

மேலும் சில பதிவுகள்