My age 19 en height 165 cm but ennoda weight 38 kg than ella method um try panni ten but weight erala weight athigamaga enna seia vendum
My age 19 en height 165 cm but ennoda weight 38 kg than ella method um try panni ten but weight erala weight athigamaga enna seia vendum
முருகேசன்
//ella method um try panni ten // என்னென்ன ட்ரை பண்ணீங்க என்று சொன்னால் அதை விட்டு வேறு யோசனை சொல்லலாம். நேரம் எடுத்துத் தட்டியபின் வந்து, 'இதான் எனக்குத் தெரியுமே!' என்றால் பாவம் இல்லையா நாங்க! :-) முதல்ல என்ன செய்து பார்த்தீங்க என்று சொல்லுங்க.
உங்க குடும்பத்தார் எப்படி இருப்பாங்க! மெலிவான ஆட்களா?
- இமா க்றிஸ்