மணியாச்சி முறுக்கு

தேதி: March 30, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

பச்சரிசி - 2 கப்
கடலைப்பருப்பு - 1 1/2 கப்
பாசிப்பருப்பு - 1/2 கப்
நெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப


 

பச்சரிசியை நனைத்து இடித்து மாவாக எடுத்துக் கொள்ளவும்.
கடலைப்பருப்பையும், பாசிப்பருப்பையும் தனித்தனியே வறுத்து எடுத்து மாவாய் அரைத்துக் கொள்ளவும்.
பிறகு எல்லா மாவையும் ஒன்றாய் கலந்து நெய், தேவையான உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கொதிவந்தவுடன், மாவினை முறுக்கு அச்சில் இட்டு, கொதிக்கும் எண்ணெய்யில் பிழிந்து வெந்தவுடன் எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்