தோழிகள் அனைவருக்கும் வணக்கம், எனக்கு பொன் மகன் பொது வைப்பு நிதி பற்றிய முழு விவரம் தேவை தெரிந்த தோழிகள் சற்று விளக்கமாக கூறவும். சேமிப்பை தொடங்குவதற்கு தேவையான ஆவணங்கள் குறித்தும் விளக்கமாக கூறவும்.
தோழிகள் அனைவருக்கும் வணக்கம், எனக்கு பொன் மகன் பொது வைப்பு நிதி பற்றிய முழு விவரம் தேவை தெரிந்த தோழிகள் சற்று விளக்கமாக கூறவும். சேமிப்பை தொடங்குவதற்கு தேவையான ஆவணங்கள் குறித்தும் விளக்கமாக கூறவும்.
last week than nan open
last week than nan open pannen.opening deposit minimum 100rs.15 years kattanum.10 years kulla ulla boy babies ku guardian/parents either mummy or daddy address proof,id proof,2 photos kudukanum...8.7per interest intha scheme ku.
pon magan savings
post office la open pannanuma or banka? madam
ஏமாறாதே|ஏமாற்றாதே
hi sathya
இந்த சேமிப்பை வங்கி கணக்கில் ஆரம்பிக்கலாமா இல்லை போஸ்ட் ஆபிஸ் மூலம் ஆரம்பிக்க வேண்டுமா
post office pa
post office pa
எனக்கு வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்க வழிகள் சொல்லுங்கள்
தோழிகளுக்கு வணக்கம், நான் இது தான் முதல் தடவையாக ஒரு பதிவேட்டில் என் பெயரை பதிவு செய்கிறேன். உங்களில் யாரேனும் அவர்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுத்தர வேண்டுமானால் தயவு செய்து என்னை அனுகவும், அல்லது தமிழ், ஆங்கிலம் டைப்பிங்க் செய்து தரவேண்டுமானாலும், Spiral Binding, Soft Binding, Project Binding அனைத்து விதமான பைண்டிங்கும் செய்து தருவேன், அல்லது காலேஜ் ப்ராஜக்ட்டும் செய்து தருவேன். புக் டைப்பிங் செய்து தருவேன்.
தொடபுக்கு : cssharon1984@gmail.com
வருவதும் போவதும் இன்பமும், துன்பமும்
வந்தால் போகாதது புகழும், பழியும்
போனால் வராதது மானமும், உயிரும்
தானாக வருவது இளைமையும், மூப்பும்
நம்முடன் வருவது பாவமும், புண்ணியமும்
நன்றி மீண்டும் சந்திப்போம்