மிகுந்த மன வேதனை.

மிகுந்த மனவேதனையில் உள்ளேன். 67 நாட்கள் கழித்து பீரியட்ஸ் வந்து விட்டது. என்னால் அதை தாங்கி கொள்ள முடியவில்லை. இனி நான் என்ன"செய்ய வேண்டும். முகமும் வீக்கமாக உள்ளது. சோர்வாக உள்ளேன். weaklypositive என்றுதான் காட்டியது. இருந்தாலும் தாங்க முடியவில்லை. உதவுங்கள் pls

கவலை படவேணாம்..கடவுள் கைவிட மாட்டார் பொறுமையாக இருங்கள்..மனசு தளர வேண்டாம்.அடுத்த தடவை நீங்க நல்ல சேதி சொல்லனும..வேறு பொழுதுபோக்கு இருந்தால் அதில மனச திருப்ப try பண்ணுங்க ....

Plz kavalai pada vendam.

Nanaum entha nilayil eruthaval. epa kulathai piranthu 4 months aduchu...
Tension aga vendam
Ethir parupu eruka kodathu
IUI treatment try panunga.

Plz

Ethuvum doubt na kelunga

..

endrum anbudan
Rajee

எனக்கு திருமணமாகி 3 மாசம்தான் ஆகுது. IUI னா என்ன. அதை இப்போ செய்யலாமா

எல்லாம் நன்மைக்கே

எனக்கு திருமணமாகி 3 வருடம் இதுவரை குழந்தை இல்லை. டாக்டரிடம் சென்றோம் கணவருக்கு விந்து எண்ணிக்கை குறைவு இந்தியா சென்று வைத்தியம் செய்யச் சொன்னார். இதற்கு வேறு தீர்வு இல்லையா பதில் கூறுங்கள் நான் மிகவும் வேதனையாக உள்ளேன்

இப்போது ரிலாக்ஸா இருப்பதற்கான வேலைகளில் மனதை திசை திருப்புங்கள்.அதையே நினைத்து கவலைப்பட்டு கொண்டு இருந்தால் ஹார்மோன் சுரப்பில் குழப்பமடைந்து இன்னும் பிரச்சனையாகும் .பீரியட் இரெகுலர் ஆக வாய்ப்பு கொடுக்கும்.

அதனால் வேறு நல்ல பொழுதுபோக்குகளில் உங்களை ஈடுபடுத்தி பாருங்கள்.

3 மாசத்தில் ஐ யு ஐ செய்ய டாக்டர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன்.

இவ்வாறு கரு கலைந்தவர்களுக்கு மறுபடி உருவாகும் வீதம் அதிகம்.அதாவது கருக்கொள்வதில் பிரச்சனை இல்லை என்பதை உணர்த்தி விட்டது இந்த சம்பவம் என்று நினைத்து வழக்கம் போல் சந்தோசமாக இருங்கள்.
விரைவில் குழந்தை தங்கும்.

Can u contact my mail id dhivyadharshini301@gmail.com

சகோதரிக்கு சகோதரரின் ஒரு ஆலோசனை தங்களின் கணவருக்கு ரெய்கி சிகிட்சை முயன்று பாருங்கள் தீர்வு நிச்சயம்.பக்க‌ விளைவற்றது

தன்னம்பிக்கையோடு வாழுங்கள் வெற்றி நிச்சயம் ( ரெய்கி குணா )

உங்களுக்கு கல்யாணம் ஆகி 3மாதம் தானே ஆகிறது ஏன் இப்பவே இப்படி உங்களை நீங்களே கஷ்டப்படுத்துறீங்க.

ungal kanavaruku murukai poo nayil vathaku thinamum kodukalam.

ரெய்கி சிகிச்சை என்றால் என்ன சகோதரா

மேலும் சில பதிவுகள்