ஆலோசனை கூறுங்கள்

எனக்கு திருமணமாகி 3 வருடம் இதுவரை குழந்தை இல்லை. டாக்டரிடம் சென்றோம் கணவருக்கு விந்து எண்ணிக்கை குறைவு இந்தியா சென்று வைத்தியம் செய்யச் சொன்னார். இதற்கு வேறு தீர்வு இல்லையா பதில் கூறுங்கள் நான் மிகவும் வேதனையாக உள்ளேன்

நீங்கள் பதிவு போட்ட தலைப்புகளின் கீழ் ஏற்கனவே இதே கேள்வி நிறைய தடவை கேட்கப்பட்டு பதில் களும் இருக்கிறது .பாருங்கள்.அந்த பதில்கள் உங்களுக்கு உதவக்கூட்டும்

நன்றி

நன்றி

மாதவிடாயின் பின் 6_8 நாட்களில் உறவு கொண்டால் கருத்தரிப்பது 90% நிச்சயம் என்று கூறுகின்றார்கள் இது உண்மையா

மாதவிடாயின் பின் 6_8 நாட்களில் உறவு கொண்டால் கருத்தரிப்பது 90% நிச்சயம் என்று கூறுகின்றார்கள் இது உண்மையா

enakum idharku answer theriyala. silar periods ana 5 to 8 nu soldranga, doctors 11-19 soldranga, silar 15 - 20 soldranga. edhu sarinu romba kulappama iruuku. edhu sarinu yaravadhu sollunga please

ஹேலோ கர்பகம் ஓவலேசன் மாறுபடும் . . . சில பேருக்கு 6_8 இருக்கலாம். உங்கள் periad
Cycle பொறுத்து கணிக்கலாம்.Ovulasan கலணடர் உங்க மொபைல்ல download பண்ணுங்க . . . அத வைத்து உங்க ஓவா திகதிய கணகிடூிங்க.

check ur mail sister

SUCCESS When our SIGNATURE changes to AUTOGRAPH, this marks the SUCCESS. - Dr. A.P. J. Abdul Kalam.

இல்லை பொதுவான கணக்கு 6,7 வது நாள் அல்ல.ஆனால் சிலருக்கு அப்படி இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது 28 நாள் சுழற்சியில் 14 வது 15 வது நாள் என்பதே பொதுவானது.விதிவிலக்குகள் உண்டு.நாட்களை கணிப்பது என்பது பீரியட் தொடங்கிய நாளை நாள் 1 என கணிக்க வேண்டும்

நன்றி உறவுகளே பல முறை முயற்சி செய்தும் ஒரு பலனும் கிடைக்கவில்லை

மேலும் சில பதிவுகள்