கர்ப்பப்பை நீர்க்கட்டி

ஹாய் ப்ரெண்ட்ஸ். இன்னிக்கு நான் டாக்டர்கிட்ட போனேன். scan பண்ணிடகடு கர்ப்பப்பை யில் left side சின்ன சின்ன நீர்க்கட்டி இருக்குன்னு சொல்லி 1 மாசத்துக்கு tablet கொடுத்தாங்க. எனக்கு நல்லபடியா குழந்தை பிறக்குமா? இது சரியாக எவ்வளவு நாள் ஆகும் ? நான் என்ன செய்யணும்?. பதில் சொல்லுங்க ப்ளீஸ்

அவரவருக்கு அவரவர் பிஸி.நீங்கள் முதலே தொடர்ச்சியா இது பற்றி பேசிக்கொண்டிருந்தவர் என்று தெரிகிறது தவிர வேறு எதுவும் ஞாபகம் இல்லை.

அதே இழைகளில் தொடர்ந்தால் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பது என் கருத்து.

எனக்கு 10 வது நாள் என்பதற்கு ஒரு இழையும் 11 வது நாள் என்பதற்கு இன்னொரு இழையும் போட்டால் பதிலளிக்க கஷ்டம்.தவிர தொடரப்படாத நிறைய புது புது இழை அறுசுவைக்கும் பாரம் என்று அட்மின் அண்ணா சொல்லியதை படித்திருக்கிறேன்.

நீர்க்கட்டி அவ்வ்ளவு பெரிய பிரச்சனை கிடையாது.1 மாச மாத்திரையிலேயே சீராக வரக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கிறது.
இல்லாவிட்டாலும் குறுகிய காலத்தில் சரி செய்யக்கூடிய பிரச்சனைதான்.ரிலாக்ஸ் ஆக இருப்பது முக்கியம்.

கிரி அருள்.. நீர்க்கட்டி கரைய மாதவிடாய் காலத்தில் மலைவேம்பு குடிகலாம். அது பலன் அளிக்கும்.மேலும் மருத்துவர் கொடுக்கும் மருந்துகளையும் நல்ல ஈரல் உணவுகளையும் நிறைந்த உணவுகளும் இதை சரிபடுத்த உதவும். நீர்க்கட்டி என்பது அது தானாகவே உடைந்துவிடும் இல்லையெனில் கரைந்து விடும். கவலை படவேண்டாம். நிங்கள் சத்துள்ள உணவுகளை சாபிடுங்கள். இதனால் குழந்தை ஒன்றும் தள்ளிப்போக வாய்ப்பில்லை. எனக்கு 4 cm நீர்க்கட்தி உள்ளது நான் இப்போது 6 வார கர்ப்பம். இதனால் எந்த பாதிப்பும் இல்லை என்று மருத்துவர் கூறிவிட்டனர்.

மிக்க நன்றி.

எல்லாம் நன்மைக்கே

Hi Giri Arul,

Me too suffering from same. I have PCOS for past 3 yrs still no baby. I am taking tablet for past 2years. I am getting miscarried very soon.. my doctor yesterday also said that women with pcos is difficult to get successful pregnant nu. I am depressed so much.. Which doctor u r consulting..

Nan regular ah pora doctor kita dhan ponen. avanga dhan tablet koduthanga

எல்லாம் நன்மைக்கே

malai vembu 4,5,6 days kudikanuma eppadi saapidanumnu solunga

மேலும் சில பதிவுகள்