please reply pannunga friends & sisters

hi friends nan neer kaddikaha laprescopy seithu today 11 days so eppo familyaha erukanum.yaravathu therinthal sollunga please?

உங்கள் பெயர் எனக்கு எழுத வரவில்லை.மன்னிக்கவும்,உங்களுக்கு எப்போ முடியுமோ அப்போ.மற்றும்படி குழந்தைக்கான முயற்சிக்கு அடுத்த பீரியட் வந்து 14 இலிருந்து 18 வது நாளுக்குள் .

லாப்ரஸ்கொப்பி செய்த பின் நர்ஸ் கண்டிப்பாக சொல்லியிருப்பார்களே,?

nurse sollavillai. Thanks to reply & polic acid tablet use pannalama?

போலிக் ஆசிட் ஒருநாளுக்கு 1 மில்லி கிராம் எடுப்பதற்கு டாக்டரை கேக்க தேவையில்லை .பாமசியில் கேட்டு வாங்கலாம் . அது ஒரு நாளாந்தம் தேவைப்படும் ஒரு விட்டமின் எனும் வகையில் . ஆனால் குழந்தைக்கு முயற்சி செய்யும் பெண்களுக்கும் அண்மையில் குழ்ந்தை பெற்ற பெண்களுக்கும் போலிக் ஆசிட் 2 மில்லி கிராம் ல் இருந்து 10 மில்லி கிராம் வரை கூட பரிந்துரை செய்யப்படலாம் . அதனால் டாக்டரை கேட்டு எழுதி வாங்கி தேவையான அளவு எடுப்பதே சிறந்தது .

ok . Thank you friend. Im srilanka.are u india?

:-) சுரேஜினி உங்கட பேரை கேட்டா. நீங்க சொல்லாமல் வேற கேள்வி கேட்கிறீங்க. :-)

இலங்கைதான் சுரேஜினியும். சிவப்பாத் தெரியிற பேரைக் க்ளிப் பண்ணிப் பார்த்தீங்க என்றால் ப்ரொபைலைக் காட்டும், பாருங்க.

‍- இமா க்றிஸ்

oh sory. Im shifa
My mr name is nawas so serthu nawashifa. Ok.

Na puthusu thetiyau sry friends

Hi friends enaku 3 month periods varala urine test panna nagative vanthudu ana enakkku thalasuthal , thukkam , urine la adikkadi poguthu ana enakku nagative vanthuruku en friends ippadi irukku dr katta ennum 1month v wait pannuga soluranga ennaku enna pannrathunu therila itha pathi therinja soli uthavngal ply friends

இப்போ அங்க அதிகாலை ஆச்சே! இங்கே இந்த நேரம் பொதுவாக யாரும் வருவது இல்லை. தூக்கம் வரலயா!

டாக்டர் //1month v wait pannuga soluranga// என்றால் வெய்ட் பண்ணுறதுதான் நல்லது. யோசிக்காதீங்க, எல்லாம் சரியா இருக்கும். போய் ஒரு குட்டித் தூக்கம் போடுங்க.

‍- இமா க்றிஸ்

hi friends enakku period vanthudu dr ponen nekurathuku taplet koduthanga nennutta kulantha irukkum sonnaga period ninutu ana ippa urin pona katikatiya varuthu ethukku appadi varuthu therila thaerinja yaravathu solunga

மேலும் சில பதிவுகள்